பக்கம்:தரும தீபிகை 1.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. வாக் க யம் 1:37

மெய்ம்மை கோயாக நா, மனம அற்ற மலர்போல் மதிப் பிழந்து படும். இன் சொல்லைத் கேன் என்றது. உவகை கிலைய மான அதன் சுவை இனிமை கருதி. செவியின் சுவையான அருவப் பொருளுக்கு காவின் சுவையான . ருவப் பொருள் இங்கே உவமையாய் வந்தது. தேன் உ ண்டவர்க்கு உவப்பாம் ; இன்சொல் கேட்டவர்க்கு இன்பமாம். அது காவளவில் இனிப் பாய் உடலோம்பி ஒழிகின்றது ; இது, உள்ளும் தோறும் களிப் பாய் உள்ளம் புகுத்த உயிர் ஒம்பி யுள்ளது. இவ்வுண்மையை உய்த்துனா உயர் அடை வந்தது. மெய்யும் இன்மொழியும் கம்மை புடையாரை உயர்க்கியருளும் கன்மையுடைமையை அடை மொழி விளக்கி எடை தெளிய கின்றது.

மணமும் கேனும் பூவின் உள்ளும் புறமும் பொருந்தி அகனேச் சிறப்புறுத்த கின்றன. உண்மையும் இன்சொல்லும் காவின் அகத்தும் புறத்தும் அமர்த்து அதற்கு மகத்துவம் அருள் கின்றன என்க.

' செய்ய திருவின் செழுமனை :

என்றது. புனிதமான அக்காவில் இலட்சும் உரிமையோடு உவந்து வாசம் செய்வள் என்பதாம். மனே=விடு.

காமகள் கிலேயக்கில் பூமகள் புகுத்தாள் எனவே கல்வியும். செல்வமும் ஒருங்கே பெருகிப் பல்வகை கலங்களும் சாந்து எல்

லாரும்போற்ற இசைவளர்ந்துள்ளமை தெளிவாம்.

சக்தியமும் இன்சொல்லும் உடையவன் புண்ணியமும் புகழும் பொருளும் பொருங்கி எண்ணிய இன்ப நலங்கள் யாவும் அருங்கி உலகம் விழைந்து கொழ விளங்கியிருப்பன் என்பதாம்.

இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு.

வாய்ப் பேச்சே மனிதனே மகிமைப்படுத்தி யுள்ளது.

பேச்சு இல்லையாயின் ஆட்சி இல்லை.

உரையால் உலகம் இயங்கி வருகின்றது.

நாவின் நலமே யாவினும் சிறந்தது.

உரிமைச் சொல்லை அருமையாய்ப் பேணுக.

ஆக்கமும் கேடும் அதன்பால் உள்ளன.

உசையின் அளவே மனிதன் உயர்கின்ருன்,

இனிய மொழியாளன் அமுக கிலேயமாம்.

வாய் இனியதேல் வையம் போற்றும்.

மெய்யுாையுடையான் தெய்வம் எனத் திகழ்வான்

12-வது வாக்கு நயம் முற்றிற்று. 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/144&oldid=1324716" இலிருந்து மீள்விக்கப்பட்டது