பக்கம்:தரும தீபிகை 1.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதின்மூன்ரும் அதிகாசம் டோலி நிலை.

அஃதாவது உண்மைக்கு மாருய் வெண்மை மே.வி. வெளிட் பகட்டாய் கிர்பது. ஒரு நல்ல பொருளைப்போலப் புல்லிட் பொலிவதால் போலி என வந்தது. உள்ளம் காவாய்க் கள்ளம் புரிந்து உருவ நிலையில் மருவி வருகின்ற இது காயத்தின் வயக்க தாய்க் கதித்து எழுதலால் வாக்குநயத்தின் பின் வைக்கப்பட்டது. 131. ஏற்றம்ை உள்ளத்தே இல்லான் இருப்பதுபோல் தோற்றமுறச் செய்துமிகத் துள்ளியே-ஆற்றலொடு சொல்லாடல் கள்ளுண்டோன் சோர்ந்தாடல் போலாமே கல்லார்க்கு கல்ல. கை. (க) இ-ன் உள்ளத்தே நல்ல ககுதி இல்லாதவன் வெளியே உயர்ந்த வ ஞக நடிப்பது, கள்ளைக் குடித்தவன் களித்து ஆடுதல்போல் கைப் பிற்கே இடமாம் என்றவாது.

இது, வெளிப்பகட்டு இளிக்கப்படும் என்கின்றது. ஏற்றாலம்=ஒருவனுடைய வெளிக்கோற்றத்திற்குத் தகுதி யான தன்மை,

தோற்றம் = யாரும் வியந்து காலும்படி விளங்கித்தோன்றல். அகத்தில் இழிந்தவனுயிருத்தும் புறத்தில் கன்னேச் சிறந்தவ கைப் பிறர் எண்ணுமாறு பண்ணிவருவது ஈனமாகும்.

கள்ளுக்குச் சொல்விளம்பி என்று ஒரு பெயர். அதன்னக் குடித்தவன் அறிவு மயங்கி வெறியனுய்ப் புலம்புவன். அப்புலப் பத்தில் அவன் மறைத்து வைத்திருக்க இாகசியங்கள் எல்லாம் வெளிப்பட்டுவிடும். அதுபோல், வெளிப்பகட்டான லுடைய உள்ளக் கள்ளங்கள் சொல்லிலும் செயலிலும் எல்லார்க்கும் புலப் படும் , படவே அப்புலைகிலேயைக் கண்டு உலகம் அவனே sreira8 இகழும் என்க.

பொல்லாகார் புரியும் புலையாட்டங்கள் பல்லோர்க்கும்வெளி யாய்ப் பழிவிளைப்பதை உனாாமல் இளிவில் இழிந்து சனம் ஆதல் இாங்கத் தக்கதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/145&oldid=1324717" இலிருந்து மீள்விக்கப்பட்டது