பக்கம்:தரும தீபிகை 1.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. போலி நிலை. 139

வெளி மதிப்பை விழைந்து கபடநாடகம் ஆடுகின்ற அவரது அவலநிலையை நல்ல அறிவாளிகள் தெளிவாக உணர்ந்துகொள்ளு வர் ; கொள்ளவே தம்முள்ளேயே எள்ளிச் சிரிப்பர் ஆதலால்,

+ 7

  • நல்லார்க்கு நல்ல நகை ” என வக்கது.

அயலை வஞ்சித்து உயர்வடையத் துணிதல் மயலே யாம் ; உன் நெஞ்சுள்ளேயே நல்ல நீர்மைகளை வளர்த்துவரின்,எல்லாரும்

உன்னை எத்தித் தொழுவர் என்க.

122. மேன்மை பெற விழைகின்ருய் கீழ்மையே

பான்மையாய் உள்ளம் படிந்துள்ளாய்-கோன்மை உடையவன்போல் ஓங்கி உயர்ந்தாலும் வையம் கடையவனக் காணுமே காண். (e–)

இ-ள். உயர்ந்த மேன்மையை உலகில் அடைய விரும்புகின்ருய் ; ஆல்ை, இழிந்த புன்மையை உள்ளே உவந்திருக்கிருய் சிறந்த தவசீலன்போல் வெளியே தோன்றிலுைம், இழிந்த ஈனன் என எவரும் உன்னை உணர்ந்து கொள்வர் என்றவாறு.

மேன்மை ஆவது மேலான தன்மைகளால் உண்டாகின்ற நன்கு மதிப்பு. உயர்வை விழைவது உயிர்களின் இயல்பாயது.

கீழ்மை என்றது ஈனமான இழிந்த இயல்புகளே. தன்னை யுடையானே இழிமகளுக்கிக் கீழே தள்ளுவது கீழ்மைஎன வந்தது. எல்லாரும் தன்னை மேலாக மதித்துப் பேணவேண்டும் என்று எண்ணுகின்றவன் அதற்குரிய தகுதியைக் தான் அடைந்து கொள்ள வேண்டும். அங்கனமின்றி அவாவுவது விளும்.

  • நோன்மை உடையவன் போல் உயர்த்தாலும் வையம் கடையவனுக் காணும்' என்றது இழிந்த நிலையினன் சிறந்த விாத சீலனுய் வெளித் தோற்றத்தில் உயர்ந்து காணப்படினும் உண்மையை உலகத்தார் நன்கு உணர்ந்துகொள்ளுவர் என்றவாறு. நோன்மை=தவம், விரதம்.

அகக்கே புன்மையுடையவன் புறத்தே நல்ல தன்மையாள கை நடித்தாலும், அங்க நாடகத்தால் உண்மையான பெருமையை

அடைய முடியாத உரிய தன்மையை மருவி உயர்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/146&oldid=1324718" இலிருந்து மீள்விக்கப்பட்டது