பக்கம்:தரும தீபிகை 1.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 த ரும தி பி கை

தன் ககுகிக்கு மாருக மிகுதியான மதிப்பை யாரும் என்றும் எய்தியது இல்லை. இது தெய்வ கியமமா யுள்ளது.

“We pass for what we are.” (Emerson)

'உள்ள கிலையளவே நம்மை உலகம் தெளிகின்றது ' என்ற மேல்நாட்டுப் பெரியார் கருத்தும் ஈண்டு அறியத் தக்கது.

இழிவான எண்ணங்களை ஒழிக, உயர்வான குண நலங்களைப்

பழகிக் கொள்க. கொள்ளின், நீ உயர்ந்தவனுவாய் ; அவ்வாறன்றி வெளி மினுக்கால் மேன்மை பெற விழைவது களி மயக்காம்.

=

123. உனக்குங் கல்லவய்ை உற்ருல் உலகம்

தனக்கு நல்லவய்ைச் சார்வாய்-தனக்குணலம் இல்லாதான் தோற்றம் இழிந்ததே என்றுமே பொல்லாத தாகும் புவிக்கு. (க.)

இ-ள். உனக்கு ாேல்லவன் ஆல்ை, உலகக்கிற்கும் நல்லவன் ஆவாய்; தனக்குள் நலம் இல்லாதவன் புவிக்குச் சுமையாய்ப் புலேமிகச் செய்வான் என்றவாறு.

உ ள் ள ம் புனிதமாய் நல்ல எண்ணங்களை யுடையவன் கல்லவன் ஆவன். இனிய குணசீலனை அவன் எங்கும் எல்லார்க் கும் இகம்புரிங்கே சிற்பன் ஆதலால் உலகிற்கு நல்லவனுய் ஒளி மிகப் பெறுகின்ருன். i

தனக்குள் நலம் இல்லாதான் என்றது நெஞ்சம் தியன யுள்ளவனே. அத்திய நெஞ்சன் மாய நஞ்சாகின்ருன்.

மனம் தீமையாகவே அவனுடைய வாக்கிலும்,செயல்களிலும் தீங்குகள் விளைன்ெறன. அவ்விளைவுகள் பலவுயிர்களுக்கும் துயா மாய் வளர்கின்றன ; வளமவே, அவன் பாவியாய் ஈண்டு இழிந்து படுகின்ருன் ; ஆவி போய் ஆண்டு அழிதுயரடைந்து அலமரு கின்றது; ஆகலான், ' தனக்குள் நலம் இல்லாதான் தோற்றம் இழிந்தது : புவிக்குப் பொல்லாதது ' என தேர்ந்தது. o

தன்னைப் பொல்லாதவன் என்று சொல்ல எவனும் விரும் பான்; நல்லவன் என்று கேட்கவே ஈயந்து கிற்கின்ருன்; நயந்தும்

தகுக்க தன்மைகளைப் புரிந்து கொள்ளாமல் மிகுந்த பெயரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/147&oldid=1324719" இலிருந்து மீள்விக்கப்பட்டது