பக்கம்:தரும தீபிகை 1.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. போ லிநிலை 143

பழுக்க முலை வள்ளலுக்கும், கழுத்து முலை உலோபிக்கும் ஒப்பாம். இனிய பால் சுரந்து இகம்புரிந்து வருதலால் பழுத்த முலை என வந்தது. நயனுடையாாய் யாண்டும் பயன் சுரக்கரு ளும் வள்ளல் நிலைமையை முலை உவமை உள்ளம் தெளிய உணர்த் தியது. முலை உருவில் தோன்றியிருந்தாலும் அலைதாடியால் ஒரு பயனும் இல்லை ஆதலால் புலையான உலோபனுக்கு கிலே உவமை பTபது.

வள்ளலைப்போல் உலோபி மனித வடிவமேயாயினும், இனிய பயன்யாதும் இல்லாமையால் அவன் தோற்றம் ஈனமாய் இழிக் கப்பட்டது. போலித் தோற்றங்கள் கேலிக் கூத்துகளாய்க் கிளைத் து ஒழிகின்றன.

136. கத்தும் கழுதை கலினமிட்டு கின்ருலும்

தத்துபரி போலுயர்வு சாருமோ-இத்தரையில் மூடர் அறிந்தவர்போல் முன் னி நிமிர்ந்தாலும் பீடு பெறுவரோ பின். (சு)

இ-ள் கத்துகின்ற கழுதை கலினம் பூண்டு கின்ருலும் உக்கமக் குதியை போல் உயர்வை அடையாது; அதுபோல், இவ்வுலகில் ஈன மூடர் ஞான சீலர்போல் கோலம்கொண்டு நிமிர்ந்தாலும் மேன்மை பெருர் என்றவாறு.

கலினம்=கடிவாளம். குதிசை வாயில் இட்டுப் பாகன் கை யில் நீளமாகப் பிடித்துக் கொள்வது ஆகலான் கடிவாளம் என வந்தது. ஏறுகுதிாைக்குரிய சேணம் முதலிய அலங்காயங்களை யும் ஈண்டு இணேத்து எண்ணிக்கொள்க. o

அகத்தே நல்ல கல்வியறிவில்லாமல் புறத்தே ஆடம்பரமான வேடங்களைப் பூண்டுகொண்டு வீணே பிலுக்கி கிற்கும் போலிகளைக் குறித்துக் கூறியவாறிது. -

முன்னி கிமிர்தல் = எண்ணிச் செருக்கி இறுமாந்து கிற்றல். முன்னல்=எண்ணல். களிப்போங்கி நிற்கும் இளிப்பு நிலையை வெளிப்படுத்தி கின்றது.

இழுதைகளுக்குக் கழுகையை உவமை கூறியது அவர் கம் இயல்பான இழி நிலை தெரிய, கத்தும் என்றது பயனின்றிப் பிதற்றும் அவரது வாயாடித்தனத்தைக் குறித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/150&oldid=1324722" இலிருந்து மீள்விக்கப்பட்டது