பக்கம்:தரும தீபிகை 1.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 த ரும தி பி கை

உத்தமக்கலைஞர் அதிவிவேகமுடைமையால் தத்துபரி அவர்க்கு உவமையாய் வந்தது. கம்பீரம், காட்சியின்பம், கதிவேகம், மதி

யமைதி, மங்கலமுடைமை முதலிய உவமை கலங்களை யெல்லாம் உபமேயத்தில் உணர்ந்துகொள்க.

பீடு பெறுவாோ? என்றது. பெருர் என்றபடி. பீடு=பெருமை.

பின் என்றது முன்னதாக அறியாது மயங்கிலுைம் பின்னர் உண்மை தெளிந்த பின் தெள்ளியோாால் மூடர் எள்ளித் தள்ளப் படுதல்கரு கி. பேதைகள் மேதைகள் போல் மேவி நடிப்பினும் பெருமையடையார்; சிறுமையே படுவர் என்க.

கலைகளை உரிமையோடு பயின்று அறிவுடையய்ை உயர்ந்து கொள்க; போலி வேடம் போட்டு உலகத்தை வஞ்சிக்காகே; அது முடிவில் கேலியாய் முடியும் என உறுதிநலம் உணர்த்தியபடியிது.

==

127, கையில் தடியும் கழுத்தில் மணிவடமும் H

|மெய்யில் உயர்நீறும் மேவிடினும்-பொய்யுள்ளம்

| கொண்டார்க் கவையென்னே கூட்டும் குருடிமைத்தால்

கண்டார்க் கினிதாமோ காண். (எ)

- இ-ள். +

கையில் தண்டமும் கழுத்தில் மணி வடமும் மெய்யில்

றுேம் மேவி யிருந்தாலும் உள்ளத்தே பொய்யுடையாயின்,

அவர்க்கு அவை யாதொரு பயனையும் செய்யா குருடன்

பிலுக்காக இமைத்து விழிப்பதுபோல் கைக்கே எதுவாம்.

இது, வெளி வேடர் இளி கேடர் என்கின்றது.

2. *

தடி என்றது யோக தண்டத்தை. உல்லாசமாக உலாவச் செல்லுங்கால் மாட்சிக்கு ஒரு காட்சியா மெய்க் கோலம் காட்டுவாாது கைக்கோலையும் இது குறித்து கின்றது.

மணிவடம்=உருத்தியாக்கமாலை. உயர் நீறு என்றது கிரு சீற்றின. தன்னை அணிந்தாரை உயர்ந்த பதவியில் உய்க்கும் அதன் புனித மகிமையை அடை மொழி உணர்த்தி கின்றது.

பொய் என்றது வஞ்சனை பொருமை முதலிய தீய எண்ணங் களை. புறத்தே சிவம் பழுத்த நல்ல சைவக் கோலம் அகத்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/151&oldid=1324723" இலிருந்து மீள்விக்கப்பட்டது