பக்கம்:தரும தீபிகை 1.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. போ லி தி லை 147

உயர்ந்த குணசீலனய் அமர்ந்துள்ளவனே உலகம் விழைந்து புகழும்; தன்னைத் தானே வியந்து கொள்பவனை இகழ்த்து க்ள்ளும் என்க. -

தன் பெருமை பேசலாகாது என்பது கருத்து.

-

129. ஏட்டுப் படிப்பை இதங்தெரிந்து கல்லாமல்

கேட்டுப் படிப்பே கெழீஇகின்று-நீட்டிமேல் எல்லாம் தெரிந்ததா எண்ணிச் செருக்குவார் புல்லறிவோர் எங்கும் புகுந்து. (க)

-- இ-ள். நல்ல நால்களை நன்கு உணர்ந்து படியாமல் பொல்லா நெறி

யில் பொருந்தி கின்று எல்லாம் தெரிந்ததாகப் புல்லறிவாளர்

செருக்கித் திரிவர் என்றவாறு.

இது, போலிக்கல்வியின் புலைகிலே கூறுகின்றது.

இதம் தெரிந்து கற்றலாவது அறிவு நலம் கனிந்த இனிய நூல்களைத் தனி புணர்ந்து நல்ல குருவிடம் நன்கு தெளிதல். -

கேட்டுப் படிப்பு என்றது தாமாக உரிமையுடன் ஊன்றிப் படியாமல் கற்றவர் வாய்மொழியை ஒட்டிக்கேட்டு உருப்போட் டுக் கொள்ளல். பட்டித்தனமான இது ஒருவகையிலும் உருப் படாது; கேட்டுப்படிப்பாய்க் கெடுகிலையில் இழியும். கெழுமல்= பொருங்கல். அளபெடை விழைவின் விளைவை விளக்கவந்தது.

உள்ளம் பதிந்து உண்மையாகக் கற்றகல்வி உயிர்க்கு உறுதி யாய்த் திண்மை புரிந்தருளும்; அங்கனம் கல்லாதது புன்ம்ை யாய்ப் புலைப்படுத்திப்போம்.

கண் ஊன்றி எண்ணிக் கற்றவர் கல்வியின் எல்லையை உணர்ந்து கருத்து அடங்கி கிம்பர்; அல்லாகார் எல்லாம் தெரிக்க தாய்ப் பொல்லாச் செருக்குடன் பொங்கிக் கிரிவர். m :: எங்கும் புகுந்து புல்லறிவோர் செருக்குவார்.”

என்றது அவரது புன்மையும் போக்கும் புலன் தெரியவந்தது.

  • அச்சமும் காணமும் அறிவிலோர்க்கு இல்லை' (நறுக்தொகை) ஆதலால் நல்ல அறிவாளிகள் எதிரேயும் புல்லர் அஞ்சாது பேச நேர்கின்ருர். அவர் போலித்தனம் காலித்தனமாய்க் களிப்பு மீதுணர்ந்துள்ளது. அக்களிகளின் இளிவு பழி நிலையில் எ ழுகின்றது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/154&oldid=1324727" இலிருந்து மீள்விக்கப்பட்டது