பக்கம்:தரும தீபிகை 1.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. போ லி தி லை 149

பெருங்கேடாம். ஆதலால் அவர் திருந்தி உய்யவேண்டி இது இாங்கி வேண்டியது.

ஐம்பொறிகளையும் அடக்கி அருள்கலம் சாந்து ஆன்ம கரி சனம் செய்து மகாத்தமாக்களாய் மருவி யிருக்க வேண்டியவர் மாறுபட்டு இஞ்ஞான்று அஞ்ஞான சீலாாய்ப்பெருகியிருக்கின்ருர்.

கண்டபடி செய்து களிப்பரோ? என்றது மனம் போனபடி யெல்லாம் போய்ப் பொறிகளில் வெறிமண்டி விழுந்து அவர் கொண்டாடும் களியாட்டங்களே கினைந்து கழிவிாக்கம்கொண்டது.

இரவெலாம் காமக் கணிகையர் முயக்கில் இன்பமுற் றியற்பக லெல்லாம் குரவராய் அணிவெண் ணிற்றுருத் திராட்சம்

கோலமார்ச் சாலமாம் குழைவும் பரவுபாவனையும் தேவதார்ச் சனதாம்

பண்ணல்போல் உருப்பல பரப்பி - விரவுமா மணிதொட்டு ஆட்டலும் பார்க்கின்

மிகக்கொடி திவர்வஞ்ச வேடம். (1)

திருத்தகு மூவர் புகல்திருப் பாட்டுத்

தெள்ளமுதத்தையும் தேக்காது, உருக்கெடுத் தகற்று நற்றிரு மூலர்

ஒது மந்திரத்தையும் உணராது. அருட்கெடுத் தறம்தாம் காட்டுவார் தமைப்போன்று அரும்பொருள் கவர்ந்தவ ரவர்க்குக் -- குருக்கொடுத் தொருசாண் கும்பிதார்க் கின்ற

கொடியரால் இங்கிறை குழுவோர். o (2)

நிறைந்திட்க் குடத்தின் மலமுறப் புறத்தில்

நீர்கொடு கழுவில்ை நிகர்ப்ப் அறங்துடைத் தன்புங் துடைத்துத்தம் உளத்தில்

அருமல மிருக்கத்தண் புனலால் புறங்துடைத்து அங்க முழுதும்வெண் ணிற்றைப்

பூசணிக்காய் எனப் பொதிந்து பறங்துபற் பலர்கைப் பொருள்கொளச் சைவப்

பழங்கள்போன் றவரிவர் பலரால். (3 )

(பிரபோகசந்திரோதயம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/156&oldid=1324729" இலிருந்து மீள்விக்கப்பட்டது