பக்கம்:தரும தீபிகை 1.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 த ரு ம தி பி ைக

இந்தப் பழம்பாடல்களுக்குப் புதுப்படங்களாய் மடங்களில் அதிபதிகள் திடங்கொண்டிருக்கலைப் பெரும்பாலும் இடங்கள் தோறும் காணலாகும். o L.

உ. சில கி. வாழ்வில் அழுக்கியுள்ள பொது மக்களுக்கு மதிநலம் காட்டும்படி முதுமக்கள் அமைத்து வைத்துள்ள சரும கிலையங்க ளில் மருவியிருப்பவர் கல்ல ஞான சிலாாயிலாாயின் அது அங்காட் டிற்கும், ஞாலத்திற்கும் பெருங்குறையேயாம்.

இல்லறத்தைத் துறந்து பிறந்த பயனை விாைந்து அடையத் கருமமடம் புகுந்தும் கருமமடம் படித்த கழியாட்டம் புரிபவர் இறந்துபடின் யமனிடம் என்னபாடு படுவோம்? என்பதை ஒரு சிறிது உணர்ந்தாலும் உள்ளம் கலங்கி உய்திபெற விழைவர்.

சற்றே! என்றது, ச்ெத்துப்போவோம்; பி ன் பு கடுகா கில் ஆழ்ந்து அடுதுயாடைவோம் என்னும் உண்மையை கொஞ்சம் சிந்தித்தாலும் கெஞ்சம் திருந்தி நிலைபெறுவர் என்றபடி #

உள்ளத்தே ஞானமின்றி வெளியே தவவேடம் கொள்வது அவமாம் என்பது கருத்து.

இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு வெளிப் பகட்டு இளிப்பிற்கே இடமாம். போலி நிலை புலையே யாகும். தனக்கு நல்லவனே பிறர்க்கு நல்லவனவான். கீழ்மையாளர் யாண்டும் மேன்மை கானர். உருவப்போலி விரைவில் வெளிப்படும். புல்லர் துள்ளினும் புகழ்மிகப் பெரு.ர். லேமில்லார் கோலம் சாலவும் பிழையாம். தன்பெருமை பேசுவோன் புன்சிறுமை கானுவான். உணர்ந்து படியான் இழிந்து படுவான். தவமில் வேடம் அவமே யாகும். ---

கங்-வது போலி நிலை முற்றிற்று.

_ _க க_

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/157&oldid=1324730" இலிருந்து மீள்விக்கப்பட்டது