பக்கம்:தரும தீபிகை 1.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதின்ைகாம் அதிகாரம்.

o H பொய்.

அஃதாவது பொய்யினது தீமை. மனிதனுக்கு மாட்சிமை யாய் வாய்ந்துள்ள வாக்கை மாசுபடுத்தி நாசம் செய்வதால் போய் சேம் என கேர்த்து. உருவத் தோற்றத்திலும் செயலிலும் பொய்யாடும் போலித்தனம் போல் வாக்கின் நீலித்தனத்தையும் நீக்கவேண்டும் என்று உ ணர்த்துகின்றமையால் போலி நிலையின்

பின் இது வைக்கப்பட்டது:

131. உள்ளத்தைக் கொன்று உயர்காவைப் பாழ்படுத்தி

எள்ளப் படுபொய் இயம்புகின்ருய்-கள்ளத்தே இட்ட வழியும் இருநாள் கழியுமுனே வெட்ட வெளியாய் விடும். -- (க)

இ-ள். உன் உள்ளத்தைக் கொன்று, உயர்ந்த நாவைப் பாழ்படுத்தி ஈனமான பொய்யைப் பேசுகின்ரு ய் ! நீ ஒளித்துக் கூறினும் இாண்டு நாளுள் உண்மை வெளியே தெளிவாம் என்றவாறு.

பொய் என்பது மனம் அறிந்த உண்மையை மறைத்துக் கூறுதல். கொன் று, படுத்தி என்றது பொய்யின் விளைவில் விளையும் இழவுகளை இனங்தெரிந்துகொள்ள. so

ஒருவன் பொய் பேசத் தொடங்கின் முதலில் அவன்கெஞ்சு கடுங்கி நிலை குலைகின்றது. குலையினும் புலையாகத்துணிந்து பேசி விடுகின்றன். அது உயிர்க்கு நாசம் ஆகின்றது.

உயர்கா என்றது மனிதனது உயர் கிலைக்கெல்லாம் மூல முத லாய் வாய்ந்துள்ள அதன் கிலைமை கருதி. விலங்கினும் வேறுபாடு தெரிய அது விளங்கியுள்ளது. ■ i

அரிய நூல்கள் பயின்று இனியனபேசி இருமையினும் பெருமை பெற உரிய அருமை நா பொய்யுாையால் சி மறு ைம யடைந்து சீரழிகின்றது.

ጙ எள்ளப் படுபொய் என்றது எல்லாரும் இகழ்ந்து வெறுத்தல் கருதி. புலைப்படு பொய்யைத் தலைப்படாதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/158&oldid=1324731" இலிருந்து மீள்விக்கப்பட்டது