பக்கம்:தரும தீபிகை 1.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 1. த ரும பிே கை

  • வெட்ட வெளியாய் விடும்” என்றது. பொய்யை எவ்வளவு توتاه புனைந்து விட்டாலும் உலகம் ஒட்டித்தெளிந்து கொள்ளும் என்பதாம். கெட்டிக் காான் புளுகு எட்டு நாளைக்கு” என்னும் பழமொழியால் அதன் அழி கிலை புலம்ை. *

ஒரு பொய்யுாையால் உள்ளம் மாழ்கின்றது; உயர் நா பாழ் படுகின்றது; எள்ளல் உறுகின்றது; சொல்லியதும் எவ்வழியும் கில்லாது ஒழிகின்றது; ஆதலால் அந்த அல்லலை யாண்டும் சொல்லாதே என்பது கருத்து.

விலங்கினும் மனிதன் பெரியவன் என்னும் - மேன்மையை நாவில்ை பெற்ருய்

கலங்கிளர் அங்த நாவினி தாயின்

நரர்களுள் தேவய்ை மிளிர்வாய்! புலம்படு வாயில் பொய்படு மாயின் گير

புலேயனுய் கிலேயினில் இழிந்து கிலம்படு பழியுள் ஆழ்குவாய் நாவை

நெறியுடன் பேணுக கினேங்தே. மனிதன் நாவால் உயர்ந்துள்ளான்; அதனைப் பொய்யால் புலைப்படுத்தாமல் புனிதமாகப் போற்றி வரவேண்டும் என்க.

132. ஊக்கம் அழிக்கும் உயர்வொழிக்கும் ஒள்ளியதன்

ஆக்கம் சிதைக்கும் அறிவகற்றும்-மீக்குயர்ந்த நன்மையொன்றும் இல்லாமல் காசப் படுத்துமே புன்மையுறும் பொய்வாய் புகின். ) ع- ( .

இ-ள். - பொய் ஒருவன் வாயில் புகுந்தால், உள்ளே அவனது ஊக் கம் அழியும்; உயர்வு ஒழியும்; செல்வம் கொலையும்; அறிவு கு யும்; தன்மைகள் யாவும் நாசமாகும் என்றவாறு.

-- இது, பொய்யால் விளையும் கேடுகளை உணர்த்துகின்றது.

மீக்கு உயர்ந்த = மிகவும் மேலான. நன்மை என்றது கல்வி அழகு புகழ் புண்ணியம் முதலிய உயர் கலங்களே, - பொய் பேசுகின்றவனுக்கு கெஞ்சில் தைரியம் இராது; எப் பொழுதும் அச்சமும் திகிலுமே கிறைந்திருக்கும் ஆதலால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/159&oldid=1324732" இலிருந்து மீள்விக்கப்பட்டது