பக்கம்:தரும தீபிகை 1.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== 14. பொய். 153

ஊக்கம் அழிக்கும் ' என அதன் அழிவு நிலை அறிய வங்கது. :: உயர்வு ஒழிக்கும்' என்றது பொய்யன் மதிப்பிழந்து எங்கும் இழிக்கப்படுதல் கருதி.

புன்மையுறும் பொய் என்றது, அதன் புலை கிலை தெரிய. தன்னை வாயில் வைத்தவனே ஈனன் ஆக்கி எல்லா நலங்களையும் அடியோடு கெடுத்துக் குடிகேடு செய்து முடிவில் காகத்தில் வைத்துவிடும் என்க. -

காசப் படுத்துமே! என்றது. பொய்யால் விளையும் நீச நிலைகளை னேந்து இாங்கிய படியிது. எ.காாம் இாக்கம் குறித்தி கின்றது.

அண்ணிய கிளையும் இல்லும் அரும்பெறல் மகவும் அன்பும் திண்ணிய அறிவும் சீரும் செல்வமும் திறலும் தேசும் எண்ணிய பொருள்கள் யாவும் இயற்றிய தவமும் ஏனேப் புண்ணியம் அனைத்தும் சேரப்பொய்ம்மையால்பொன்றுமன்றே.” (பாரதம்) பொய்மையே பாவம் எல்லாம் விளைதரு பூமியாகும் பொய்மையே பிறவி எல்லாம் புகப்புரி வித்தும் ஆகும் பொய்மையே வறுமை எல்லாம் போதரப் புரிவதாகும்

பொய்மையே நரகம் எல்லாம் புகுதரப் புகுத்தா கிற்கும். (1)

ஏனோல் லொழுக்கம் முற்ற இருப்பினும் இன்மை செய்யும் ஊனமில் ஈன்ருள் மாட்டும் அருவருப்பு ஒருங்கு செய்யும் மானமிக் கவராம் சான்ருேர் மருங்குகான் புகல்வ தென்னே? ஈனமார் பொய்மை கூறல் எற்றைக்கும் பொல்லாதாகும். (3) o (காசி ரகசியம்)

பொய்யின் சேமும், அதன் காசங்களும் இவற்ருல் அறியலாகும்.

183. பொய்யொன்று சொல்லப் புகுவீர் புகுமுன்னே ஐயோர்ே ஒன்றை அறிமினே-வையமெங்கும் கண்ணுடையான் நேர்கின்று காண்கின்ருன் நீர்,துணிந்த எண்ணம்பின் என்னும் இடர். (க.)

இ-ள். பொய்யைச் சொல்லப் புகுகின்ற விேர் முதலில் ஒன்று சிந்திக்க வேண்டும்! எங்கும் கிறைந்துள்ள தெய்வம் கண்களை

விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றதே! உங்கள்.கதி என்னும்?

அதனை மதிநலத்தோடு உணர்க என்றவாறு.

ԶՈ i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/160&oldid=1324733" இலிருந்து மீள்விக்கப்பட்டது