பக்கம்:தரும தீபிகை 1.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. பொ. ய் 155

கொண்டிருக்கிருர்; பொய் பேசினுல் உன்னே அவர் வெகுண்டு

தண்டிப்பார் என முன்னம் கூறினர்; இதில், உலகம் பழிக்கிருக் தலை உணர்த்து கின் ருர்.

'பொய்சொன்ன வாய்க்குப் போசனம் கிடையாது’ என்பது இந்நாட்டில் வழங்கிவரும் பழமொழி. பொய்யின் தீமையைக் குறித்து முன்னேர் என்னவாறு எண்ணியுள்ளார்? என்பது இகளுல் அறியலாகும். பொய் பேசுகலால் பாவம் உண்டாகின் றது; அப்பாவம் துன்பங்களுக்கு எது ஆகின்றது. ஆகவே வறுமை, பசி முதலிய கொடிய துயரங்களுக்கு மூலகாரனமாய் அது மூண்டு கிற்கின்றது. அங்கிலையை இம்முதுமொழி இவ்வாறு குறித்திருக்கிறது.

இங்கே சில ஐயங்கள் தோன்றலாம்.

பெரும் பொருள்களைத்திாட்டி நல்ல உணவுகளை உண்டு செல்வ நிலையில் செழித்திருப்பவர் எல்லாருமே பெரும்பாலும் பொய் சொல்லி யுள்ளவர்களே; பொய்யில் அவர் நல்ல பலன் கண்டுள்ள னர். வாயில் பொய் சொல்லா வழிக் கையில் பொருள் கூடாது ” என்பது அவர் கண்ட முடிவு. பொய் சொன்ன வாய்க்கு அன்னம் கிடையாது என முன்னம் சொன்னது தவறு; சொல்லும் வாய்க்கே எல்லாம் வரும் என்று அவர் துணிந்து கிற்கின்ருர்.

இத்தகைய நிலைகளைக் கண்டு பலர் மயங்கி விடுகின்ருர்; பொய்யை மதித்து மெய்யை அவமதிக்க நேர்கின்ருர் * அறக் கான் வருவதே இன்பம் ’’ வரும் பொருளே என்றும் கண்ணியமாய் இன்பம் கரும். பாவ வழியில் வருவது முதலில் பெருகுவதுபோல் தோன்றினும் முடிவில் பழியும் துன்பமும் பயந்து ஒழிக்கே போகும் ஆகலால் எதிரிலுள்ளதை நோக்கி எதையும் முடிவு செய்யலாகாது; நீண்டு நிலைபெற்று வருவதை நெடிது சிங்கித்து ஆன்ற அறிவால் ஆராய்ந்து ஒர்ந்து கொள்ளவேண்டும்.

என்றபடி புண்ணிய நிலையில்

பொய் யாண்டும் பாவமாய் நீண்டு படுதுயரையே விளேக்கும் ஆதலால் அதனே மனிதன் ஒழிக்கொழுக வேண்டும் என்க.

_க =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/162&oldid=1324735" இலிருந்து மீள்விக்கப்பட்டது