பக்கம்:தரும தீபிகை 1.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. பொய். 159

138. மெய்பேசு வாயாயின் மெய்யான தெய்வமுன்னேக்

கையேந்திக் கண் வைத்துக் காக்குமே-பொய்பேசின் நீசனென ஈசன் நெடிதகல்வான் யேந்தோ நாசமுடன் வீழ்ங்தாய் நரகு. )ہے(

இ-ள். நீ உண்மை பேசுவாய் ஆனுல் உண்மையான தெய்வம் உன் னைக் கையில் எங்கிக் கண்வைத்துக் காத்தருளும்; பொய் பேசின், சேன் என்று இகழ்ந்து ஈசன் அகன்று போவான்; போகவே, ே நாசமாய் நாகில் வீழ்வாய் என்றவாறு

இது, மெய்யனே க் கெய்வம் கை எங்கிக் காக்கும் என் கின்றது. சத்தியம் யாண்டும் என்றும் கிலை குலையாமல் கின்று நிலவுகல் போல் கடவுள் கித்தனுய் கிலைத்து கிற்றலால் மெய்யான தெய்வம் என வங்கது.

தெய்வம், கை எக்கிக் கண்வைத்துக் காக்குமே ’’ என்றது. மெய் எங்கி கிற்கும் புண்ணிய சீலனது மேன்மை தெரிய வந்கது.அருமை மகனே உரிமைக் கங்கை உள்ளம் கனிந்து உவந்து பேணுதல் போல், உண்மையாளனேக் கடவுள் க ளி கூ ர் ங் து காக் கருளுகின்ருர் உண்மை கடவுளது கன்மை ஆதலால் அதனை யுடையவன் தேவ குமாாய்ைக் கிகழ்கின்ருன்.

பொப் நீசம் ஆனமையால் அதனைப் பேசுகின்றவன் சேன் ஆகின்ருன். ஆகவே பரிசுக்கனை ஈசன் அவனே வெறுத்து விலகிவிடுகின்ருன் விடவே படுதுயாங்களுக்கு ஆளாய் அவன் அடுகாகில் ஆழ்கின்ருன். விழ்க் காய் என இறங்த காலத்தால் கூறியது அங்க அழிவின் தெளிவு தோன்ற வந்தது.

மெய் பேசுகின்றவன் தெய்வக் குழந்தையாய்ச் சிறந்து சீர் பல பெறுகின்ருன் , பொய்யன் ஈன மகய்ை இழிந்து பழி அயரங்கள் அடைந்து பாழ்படுகின்ருன். மறைமுழு துணர்ந்தா ரேனும் மகம்பல புரிங்தா ரேனும் குறைவறு தானம் எல்லாம் கொடுத்தறம் கூர்ந்தா ரேனும் நிறைபெருங் தீர்த்தம் எல்லாம் கிரம்புறத் துளைங்தா ரேனும் கறையுறும் ஒருபொய் கூறில் கடுநர கழுங்து வாரே.

  • (காசி ரகசியம்) பொய்யின் இழிவும் அழிவும் இதல்ை இனிது புலம்ை. புலையான பொய்யைப் புகலாதே என்பது கருத்து.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/166&oldid=1324739" இலிருந்து மீள்விக்கப்பட்டது