பக்கம்:தரும தீபிகை 1.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 த ரும தீ பி. கை

பொய்யாத அந்த அதிபதி மொழிந்துள்ள இப்பொருளுரை களை ஒவ்வொருவரும் உள்ளங்கொண்டு உணரவேண்டும். -- * இங்ங்னம் சத்தியம் காத்த இ வ் வு க் க ம ன் எதிரே முத்தேவரும் தோன்றி அருள் புரிந்து சென்ருர்.இழந்தன யாவும் பெற்று அயோத்தியை அடைந்து அாசன் இன்புற்றிருந்தான். இவன் புகழ் உலக முழுவதும் பரவியுள்ளது. இவனுடைய சரிதம் நாடகமாகவும் எங்கும் நடிக்கப்படுகின்றது. சக்தியவாக்கி என எல்லாரும் இவனே எக்திப் போற்றி வருகின்ருர்.

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். (குறள்) என்னும் நம் பொய்யா மொழியின் பொருள் ஒளியை வையம் எங்கும் காண இம் மெய்யன் விளக்கி யுள்ளான்.

ஒரு பொய் கூற நாணி யாவும் துறந்த இப்புனிதன் கிலேமை

யைக் கினையளவு உணர்ந்தாலும் மெய்யே பேசி வையம் உ անպ3ւբ!

ஐயோ! அந்தப் பலனைக் காணுேமே அன்ன்ை கருத்து கானர் கொல்?’ என்றது கண்டால் திருங்கியிருப்பரே என்று வருக்கியபடி. மன்னனை கோக்கி மன்னுயிர் திருந்தவில்லையே!

" நாணுமல் கோடி பொய்யை நாவளைத்துக் கூறுகின் ருர் ’’ என்றது பொய்யுள் ஒடிப் புலையாடி கிற்கும் மக்களுடைய பழி கேடான பாழ் கிலையை விளக்கி கின்றது. யாண்டும் பொய்யாமல் கின்று புகழும் புண்ணியமும் அடைந்தபுனிதனே கினேந்து மனித சமூகம் உய்ய வேண்டும் என்பது கருத்து.

140. நெஞ்சம் வெறுத்துன்னே கேளிகழ னேரிலமும்

பஞ்சையென எள்ளிப் பழித்தகல-வஞ்சமுடன் பொய்பேசி ஏனே புலையாடிப் போகின் ருய் மெய்பேசி வாழ்க விரைந்து. (ιδ)

இ-ள். உன் கெஞ்சமே உன்னை உள்ளே வெறுத்து இகழ, உலகம் பழிக்க நீ என் பொய் பேசிப் புலைப்படுகின்ருய்? மெய்பேசி மேன்மை யடைக என்றவாறு.

தன் உள்ளம் தெரியாத கள்ளம் இல்லை; ஒளி மறைவாய் மனிதன் வெளியே பொய் பேசுங்கால் அவன் மனம் அகத்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/169&oldid=1324742" இலிருந்து மீள்விக்கப்பட்டது