பக்கம்:தரும தீபிகை 1.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. பொய். 163

வருங்கி இகழ்கின்றது; புறத்தே உலகத் காரும் பொய்யன் எனப் பழித்து வெறுக்கின் ருர், ஆகவே அகமும் புறமும் இளிக்கப் படுகின் முன். பஞ்சை=எளியன், ஈனன்.

பொய் பேசி எனே புலையாடிப் போகின்ருய்! ל ל

என்றது ஒரு பொய்யால் பலவகையான கேடுகள் விளைகின்றன வே! அதனை உணராமல் ஒழிகின்ருயே! என்றவாறு.

முதலில் கன்மனம் அசுத்தமாய் மலினமடைகின்றது; அறிவு ஈலம் குன்றுகின்றது; ஆன்ம ஒளி மழுங்குகின்றது; குடும்பமும் தன்னைப் பின்பற்றி இழிகின்றது; பழியும் பாவமும் விளைகின்றன; இங்ானம் எல்லா ஈனங்களுக்கும் பொய் எதுவாகின்றமையால் அப்பாதகத்தை ஒழித்துவிட வேண்டும் என்றபடி.

வாய்மை தவறின் வழிதவறும் வண்புலத்தின் ஆய்மை அழியும் அருளகலும்-நோய்மையெலாம்

வந்துபுகும் கின்ற வளம்தொலேயும் மானிடங்காள்! சிந்திடமினே அந்தோபொய் துே.'

இதனை ஈண்டுச் சிந்தனை செய்து கொள்க. பொய்யில்ை சேரும் தீமைகளை உணர்ந்து அதனை யாண்டும் தீண்டாது ஒதுக்கி

மெய்யே பேசி உய்க என்பதாம்.

பொய்யின் நீங்கு மின் பொய்யின்மை பூண்டுகொண்டு ஐய மின்றி அறநெறி ஆற்று மின் வைகல் வேதனை வந்துறல் ஒன்றின்றிக் கவ்வை யில்லுல கெய்துதல் கண்டதே. (வளையாபதி)

இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. பொய்யால் உள்ளம் கெடுகின்றது. உயர்வு ஒழிகின்றது. தெய்வ தண்டனை நேர்கின்றது. வறுமை சேர்கின்றது. பொய்யனே யாரும் நம்பார். பொய் மிகவும் சேமானது. அதனைப் பேசுகின்றவன் நாசமாகின் முன். நய கில் விழ்கின் முன். பொய் பேசாதவன் தெய்வம் ஆகின் ருன். மெய்யே பேசி மேன்மை பெறுக.

கச-வது பொய் முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/170&oldid=1324743" இலிருந்து மீள்விக்கப்பட்டது