பக்கம்:தரும தீபிகை 1.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. கு ற ளை. 165

கோளர் கண்ணுக்குக் தெரியாமல் மறைவாய் கின்று கோளை மூட்டிக் குடிகேடு செய்துவிடுதலால் கொலைவாளினும் புலேயானகோள் கொடிதாயது. வாள் ஆளை மாத்திரம் கொல்லும்; கோள் குடியை அடியோடு கல்லும். வாளைக் காட்டிலும் கோள் மிகவும் அஞ்சக்தக்கது. புல்லியர் = அற்பர். புன்மை பழுத்த அவர்கம் புலை கிலையை உணர்த்தி கின்றது. -

கொலைபாதகனிலும் கோளன் கொடும்பாதகன்; அவன் நிலைமை கெரிந்து நீங்குக; அவனே நெருங்கவிடின் பெருங்கேடாம்.

யாரிடமும் இாவாதே; எவருக்கும் இல்லை என்று சொல் லாதே; கொடுமை செய்யாதே; கோள் கூருகே என்பது குறிப்பு. வாளினும் கோள் கொடியது என்பது இதல்ை கூறப்பட்டது.

142. தேளும் கொடும்பாம்பும் திண்டிமிதித் தாலன்றி

வாளாமெய் தீண்டி வருத்தாவே-கேர்ளார்ந்த புல்லியரோ வீணே புனிதர்க்கும் பொய்ப்பழிமேல் சொல்லி விளைப்பர் துயர். . . )ع( = * இ-ள். தம்மைத் தொட்டு மிதித்தவர்களே அன்றிக் கேளும் பாம்பும் யாரையும் விணுகக் கொட்டி வருக்கா; கோள் கிறைந்த புல்லரோ, அல்லல் யாதும் புரியாக நல்லவர்க்கும் அடாப்பழி கூறி அழிதுயர் செய்வர் என்றவாறு.

இது, கோளர் கேளினும் பாம்பினும் இயர் என்கிறது. தீண்டுதலைக் கேளுக்கும், மிதித்தலைப் பாம்புக்கும் கிாலே ஒட்டுக. கொடுமை இாண்டுக்கும் பொது.

தேளைத் தொட்டால், அது கொட்டும்; பாம்பை மிதித்தால் கடிக்கும். சும்மா இருந்தால் அவை யாதொரு தீங்கும் செய்யா. வாளா=விளுக, வருத்தாவே என்பதில் ஏகாரம் தெளிவு காட்டி அந்த எளிய பிராணிகளின் இயல் புணர்த்தி கின்றது.

தேளையும் பாம்பையும் கண்டபொழுது கொடியன என்று கருதி மனிதர் அவற்றைக் கொல்ல நேர்கின்றனர். உண்மையில் அவை கொடியன அல்ல; தமக்கு இடர் இழைத்தவர்க்கே துயர் இழைக்கும். அதுவும் குறிக்கோளுடன் புரியா; படைப்பில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/172&oldid=1324745" இலிருந்து மீள்விக்கப்பட்டது