பக்கம்:தரும தீபிகை 1.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 த ரு ம தீ பி. கை

தமக்கு இயல்பாக அமைந்துள்ள விட உறுப்பால் இடர் உறுகின்றது. நம் மீது எறிய ஈ எறும்புகளை நாம் கையால் அடைப்பது போல் அவை வாலாலும் வாயாலும் கட்டுகின்றன. அந்தப் பாது காப்பில் சிறிது எதம் கிகழ்கின்றது.இது கொடுமை ஆமோ? நீதியோடு கினைந்து சிந்திக்கவும்.

இதைக் காட்டிலும் கொடிய பிராணிகள் மனித உருவில் மருவி யிருக்கின்றன. தமக்கு யாதொரு தீங்கும் எண்ணுமல் அமைதியாளராய் அடங்கியிருக்கும் கல்லவர்க்கும் பொல்லாதன சூழ்ந்து இல்லாதன எல்லாம் ஏற்றிச் சொல்லி அல்லல் பல விளைத்துப் புல்லர்கள் பொங்.ெ கிற்கின்றனர். தொட்டால் கொட்டும் பாம்பினும் தொடாமலே உயிர்க் கேடு செய்யும் ம்ேபர் எவ்வளவு கெட்டவர்?

கேளினும் பாம்பினும் மிகவும் கொடியாான அப்பொல்லாக் கோளரை உலகம்"கொல்லாது விட்டிருப்பது அறிவும் ஆற்றலும் இல்லாமையாலேயாம். ஆயினும், கரும வுருவனை ஆண்டவன் சக்கிதியில் நாளும் கொல்லப்பட்டு மீளா நாகிற்கே கோளர் ஆளாய்ச் செல்கின்ருர். செலவு கிலை தெரியாமல் திமிர்ந்து திரிகின்ருர்.

அரியாயமாய் இங்ங்னம் அழிநிலைக்குச் செல்கின்ற கோளர் வாய்ச் சொல்லைக் கேளாதிருப்பின் பேரிழவு நோகபடி ஒாளவு அவர்க்கு உதவி செய்தபடியாம்.

கோளனை ஒரு ஆளாக கினையாதே; இாண்டுகால்களையுடைய காய் நீண்டு திரிந்து பேசக் கெரிந்த கொடிய ஒர் நீசப் பாம் பாகவே கினைந்து நீங்குக என்பது கருத்து.

143. கொடியவிடப் பாம்பினுமே கோளன் கொடியன்

கொடிய அது திண்டினரைக் கொல்லும்-கொடிய இவன் வாயொருவன் காதோரம் வைக்குமுன்ன்ே ஐயகோ மாயுமே மற்றை யவன். (-)

இ-ள்.

கோளன் கொடியவிடப் பாம்பினும் கொடியன்; தன்னைத்

தீண்டினவரை மட்டும் அது கொல்லும்; இவன் ஒருவன் காகில்

வாய் வைக்க வேறு ஒருவன் இறந்து படுகின்ருன் என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/173&oldid=1324747" இலிருந்து மீள்விக்கப்பட்டது