பக்கம்:தரும தீபிகை 1.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. கு ற ளை. 171

இது, கடுங்கோளன் கொடும்பாாம் என்கின்றது.

வேறுஒன்று=நேரே பேசியதற்கு மாருன பழிமொழிகளை. ஒருவன் முகத்தின் முன்னே கண்புடையவர் போல் கடித்து அன் புாைகள் ஆடிப் புறத்தே போய் அவனை இளித்துக்கூறும் சன மக்களைத் தியர் என்றது, அவர்கம் தீமை கிலை கருதி.

கோள் உசையால் பலகேடுகள் விளைகின்றமையால் கோளன் கொடிய பாவி ஆகின் முன்; ஆகவே, அப் பாவியைப் புண்ணியவதி யாகிய பூமிதேவி பொறுக்க மாட்டாமல் த.விக்கலாயினள்.

மலே கடல் முதலிய அரிய பெரிய சுமைகள் பலவும் பொறுக்

கின்ற சிலமகள் கோளனே ஒரு கொடிய பாரமாகக் கருதியது, அவனது நெடிய தீமையை நினைத்து.

பார்=பூமி. உம்மை அதன் பொறுமையும் திண்மையும் உரிமையும் உணர்த்தி நின்றது. இனைந்து=வருக்தி.

பொறுமையில் சிறந்த பூமாதேவியே கோளனே வெறுத்து இகழும் என்றமையால் அவனுடைய பழி பாவங்களின் கனம் அறியலாகும். இந்தப் படுபாவி எப்பொழுது தொலைவான் என

வையம் ை வதிருக்கும் என். தாம்.

148. வாள்வாய்க்குத் தப்பியுயிர் வாழ்ந்தாலும் வஞ்சன்.வெங்

கோள்வாய்க்குத் தப்பியுய்தல் கூடாதே-தேள்வாயில் கொட்டியது போலக் கொடுமொழியே கூறுமங்தப் பட்டிகளேக் காண ல் பழி. ) 9ے (

இ-ள். கொஜல் வாளினும் கோளர் கொடிய புலைவாயர், தேள் வாயில் கொட்டியது போல் காகில் கோள் உரைத்துக் குடி கெடுக்கின்ற அந்த ஈன மக்களைக் காணலாகாத என்றவாறு. இது, கோளின் கொலைக்குறி கூறுகின்றது. கண் எதிரே விசும் வாளும், காணுமல் பேசும் கோளும் இங்கே காட்சிக்கு வந்துள்ளன. முன்னதினும் பின்னது, கொடி யது; குறி கவருமல் கொலைக் கேடு செய்வது. - கப்பி உய்தல் = ஆபத்தைக் கடந்து வாழ்தல். கூடாகே=முடி ய்ாகே. ஏகாரம் தெளிவும் இாக்கமும் கழுவி கின்றது. அப் பழிமகனது அழிவின் வேகம் அறிவிக்க படியிது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/178&oldid=1324752" இலிருந்து மீள்விக்கப்பட்டது