பக்கம்:தரும தீபிகை 1.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 15. கு ற ளை. 173

இனியன கூறுதற்குரிய புனித ЛБ ЛГ ФЛ Зll ஈன மொழியால் பாழ் படுத்தி மான அவமானங்களைக் கரு.காமல் ஊனமாயுழல்கின்றமை

|

யர்ல் கோளன் சுனே கெட்டவன் எனச் சுட்ட நேர்க்கான்.

துயர் கூா=துன்பம் பெருக். கோள் உரையால் உயிரினங் களுக்குத் துயர்கள் மிகும் ஆகலால் அந்த இயல்பு தெரிய வக்கது. போக்கு=குற்றம், பிறர்மேல் குறைகளையும் குற்றங்களையும் கூர்ந்து குறித்துக் கொடும் பழியாளய்ைக் குறளன் இழிந்து படு ன்ெருன். இங்கனம் பழி பாவங்களை அடைந்தும் அங்க அழி கிலை யை உணராமல் இழி நிலையிலே களித்து ஈனம் அடைகின்ருனே! என்று இாங்கிய படியிது.

காண்ட எலாம் கிங்தை பழி என்ற த கோளனுக்கு உண்டா கின்ற கொடிய துயாகிலைகளைக் குறித்துக் காட்டியவாறு.

பிறரை மறைவாக கிங் கித்து வருபவனே எல்லோரும் எ கிாே னெத்து இகழ்ந்து வைவர் ஆதலால் கிங்தையும் பழியும் அவனுக்குச் சொந்தமாயின. ==

எல்லாரும் இயல்பாக வெறுக்கின்ற பழிகேடுகளை அடைந்தும் தனது கோளாடலை ஒழியாமல் எங்கும் கொண்டாடி வருகின்ற அவனது மதிகேட்டை நினைந்து மறுகி கின்றமையால், 'கொண்ட விதம் என்னே? ' என வியந்து வினவ நேர்ந்தது.

கோளன் வாழ்வு பாழான கிலையில் பழி பட்டுள்ளது.

150. பொய்யோடு கூடப் புலையும் கொலையுமே

வெய்ய புறங்கூற்றில் மேவியுள-ஐயகோ அத்தீமை யாளர் அடுக.ரகுக் காளாகிச் செத்தேறு கின்ருர் செறிந்து. (ιδ)

பொய்யும் புலையும் கொலையும் புறங்கூற்றில் பொருங்கியுள்ளன ஆதலால் கோளுடைய அத்தீமையாளர் கொடிய நா ம்ெகே ஆளாகி அழித்து படுகின் ருர் என்றவாறு.

கோளில் கிறைந்துள்ள கொடும் பாதகங்களைக் குறிக்க படியிது. புறங்கூற்று=ஒருவனேக்குறித்து மறைவாகப் புறத்தே பழித்துச்சொல்லுவது. வெய்ய என்றது அக் கூற்றின் கொடுமை யை விளக்கி கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/180&oldid=1324754" இலிருந்து மீள்விக்கப்பட்டது