பக்கம்:தரும தீபிகை 1.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i.

174 த ரு ம தீ பி. கை

இல்லாத பழிகளை யெல்லாம் ஏற்றிச் சொல்லுதலால் பொய் முதலிய பொல்லாமைகள் பல அகில் புல்லி கின்றன. பாடி

கொலை முதலிய தீமைகள் பலவற்றையும் கோள் விளிைத்து விடுதலால் க்ோளன் கொடிய பாதகன் ஆகின்ருன்; ஆகவே அடு நாற்ெகே ஆளாய் அவன் அடியோடு அழிகின்றன் என்க.

பாவம் செய்த உயிர்களை யாதன சரீரத்தில் வைத்துப் பதைக்கப் பதைக்க வகைக்கின்ற இடக்திற்கு நரகம் என்று பேர். அடு என்றது அதன் கொடிய துன்ப நிலை கெரிய வக்கது.

' வெம்மை யோடு பிறர் தம்பழி விளம்பி யுழலும்

செம்மை யில்லவர்கள் தீயுமிழும் வாயில், அயலார் தம்மில் வாழ்பவரை நோக்கினர் தடங்கண் மிசையும்,

அம்மனு என இருப்பு முளை கொண்டறைதி யால், (1)

  • = == மின்னும் 5க்க கதிர் வேல்விகட பத்திரமிகப் புன்மை இல்லவர் தமைப்பழி புகன்ற இவரைத் துன்னு மூளை தசை சோரி நிறை பாம்ரைகின்வாய்ச் சென்னி கீழுற மடுத்தனல் செறித்திடுதியால்.

- (காசிகாண்டம்) - இங்கே கோட் சொல்லித் திரிந்தவர் நாகத்தில் எமபடர் 'களால் படும் துயர கிலைகளை இவற்ருல் அறியலாகும். o செத்து ஏறுகின்ருர் சேறிந்து என்றது இறந்து பட்ட பின் அவர் விரைந்து போகின்ற இட கிலேயை உணர்க்கி கின்றது.

i " கோளால் இம்மையில் பழியும், மறமையில் நாகத் தான்பமே

யாம்; அந்தப் பசழான சொல்லே மனிதன் யாண்டும் பழகாமலும் கேளாமலும் இருக்க வேண்டும் என்பது கருத்து.

ཟླ།།

இவ் அதி&ாத்தின் தொகைக் குறிப்பு. கோள் கூறல் கொடிய வம்.

கோளன் கேளிலும் டாம்பினும் தீயவன். அவன் செல்லால் .ெ ல்லாத கொலைகள்விளையும். கோள் வசனினும் கொடியது.

+ كبير i.

நெருப்பினும் இயக. காள கூட விடம் போன்றது. -

Ho - ء س. یہ .م .....rn : ". - سسلالا ---- - - - கோள லோப் பூமியும் பொறுக்க வருந்தவள். -அப் பாழ்மகனே ப் பார்க்க லாகாது.

பழி சிங்கைகளால் அவன் உழல்கின்ருன். அழி டி கில் ஆழ்கின்ருன். -

கடு வது குறளே முற்றிற்று.

o

==

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/181&oldid=1324755" இலிருந்து மீள்விக்கப்பட்டது