பக்கம்:தரும தீபிகை 1.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிருைம் அதிகாரம் கொடுஞ்சொல்.

அஃதாவது கொடிய சொற்களைக் கூசாது பேசுதல். காணுத இடத்தில் மறைவாகப் பிறர்மேல் குறைகளைக் கொழித்துக்கூறும் குறளைபோலக் கண் எ கிரே இழித்துக்கூறும் இதனையும் ஒழித்து ஒழுகவேண்டும் என உணர்த்துகின்றமையால் அதன் பின் இது வைக்கப்பட்டது. வைப்பு முறையை உய்த்து உணர்க.

1511 இன்சொல் இயம்படஇனியவாய் எய்தியுள்ளாய்

--- TST TT STTSTTTS TTS TS T S TST ST 顯蠱 ==

, வன்சொல் வழங்கி மகிழ்கின்றுய்-உன் சொல்

| s ------------

இழைத்து வருகின்ற சினமெல்லாம் உன்னே

---

அழைத்து வருமே அவம். . - - (£)

இ. ள். இனியன கூற எய்தியுள்ள புனிதவாயால் கொடியன பேசி நெடிது மகிழ்கின்ரு ய் ; உன் சொல் விளேத்து வருகின்ற பழி களெல்லாம் உன்னே அழி கிலேக்கே அழைத்துச் செல்லுகின்றன

+

என்ற வா.மு.

இது, கொடு மொழியால் வரும் படுகேடு கூறுகின்றது.

அன் பும் அA னும் அமைந்து பண்பும் பயனும் படிந்த இத மொழி யே இன்சொல். இச்சொல்லுடையான் புண்ணிய சில ய்ைப் பொலிந்து யாண்டும் நல்லவன் ஆகின்ருன்.

- * *

வன்சொல் என்றது கேட்பவர்க்கு வெறுப்பையும் துன்பத் گی தையும் விளைக்கின்ற கொடுஞ்சொற்களே. பிறர் வருந்தும்படி சனவார்த்தைகளைப் பேசுகின்றவன் பாவியாய் இழிகின்ருன். -

இனிய் வாய் என்றது மனிதன. மகிமைப்படுத்தியுள்ள அதன்-தனி கலம் காண. இனிய சுவை தெரிந்து நல்ல உணவு களை உள்ளே உண்டு உடலை வளர்த்தல்போல் அரிய உணர் வுாை களை இதமாக வெளியேபேசி வாய் உயிரை வளர்க்கின்றது. உட் கொள்ளுகின்ற, உணவு பழுதாயின்,உடல்கெடும்; வெளிவருகின்ற உாைவழுவாயின் உயிர்பழுதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/182&oldid=1324756" இலிருந்து மீள்விக்கப்பட்டது