பக்கம்:தரும தீபிகை 1.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. கொடுஞ்சொல். 179

அவர் வாய்ச் சொல்லை விடத்தினும் கொடிது என்றது கடுங் துயர் விளைத்து கிற்கும் கொடுமை நோக்கி.

பாம்பின் பல்விடம் உடம்பில்பட்டு உதிரங் திரித்து உயிர்க் கேடு செய்தலால் அதனே இடையே மந்திர மருந்துகளால் கடை செய்து நீக்கிவிடலாம் ; ம்ேபர் வாய்ச் சொல் செவிவழியே உள் ளத்துள் பாய்ந்து உடனே உயிசை வதைத்தலால் தீராவிடமாய் இது பேரிழவு கூட்டிவிடுகின்றது.

தீயர் வாய்ச் சொல் தீயினும் விடத்தினும் தீய காம். தீயில்ை சுட்டபுண் உள்ளாறும் , ஆருதே காவில்ை சுட்ட வடு. (குறள், 129) தீயில்ை சுட்டசெம்புண் ஆறுமத் தீயிற் றீய வாயில்ை சுட்டமாற்ற மாறுமோ வடுவே அன்ருே ?

(பாரதம்).

சுடுதீயினும் படுபழிச் சொல் கொடிது என இவை குறித் திருத்தலறிக. குலை துடிக்கச் செய்யும் அதன் கொடுமை புலம்ை.

“Of all the griefs that harass the distressed,

Sure the most bitter is a scornful jest ;

Fate never wounds more deep the generous heart, Than when a blockhead’s insult points the dart.”

(Johnson) புல்லன் இகழ்ந்து கூறும் பழிச் சொல்லே துன்பங்களெல் லாவற்றினும் கொடுத் துன்பமாம்; மேலோர் உள்ள க்கை அது வகைப்பதுபோல் தீவிதியும் வருக்கா ’’ ஆங்கில ஆசிரியர் கூறியுள்ளதும் ஈண்டு அறியத்தக்கது.

என ஜாண்ஸன் என்னும்

155. வில்லாலும் வாளாலும் வெய்யவடி வேலாலும்

கொல்லார் எனினும் கொலேளுரே-சொல்லாலே மற்றவர்கள் உள்ளம் மறுகித் துயரமுற எற்றேனும் சொல்வர் எனின். (டு)

வில் வாள் வேல் முதலிய கொலைக் கருவிகளால் கொல்லாத

வாாயினும் பிறர் உள்ளம் துடிக்கக் கொடிய சொற்களைச் சொல்

லுவரேல் அவர் பொல்லாத கொலைஞரே யாவர் என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/186&oldid=1324761" இலிருந்து மீள்விக்கப்பட்டது