பக்கம்:தரும தீபிகை 1.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 த ரு ம தி பி கை

அருமை நாவை உரிமையுடன் பேணுமல் சேப்படுத்தி வருதல்

காசமாம் என்றவாறு.

இது, நாவை நன்கு காத்து வருக என்கின்றது.

புலையான புன்சொல் என்றது ஈனமான இழிமொழிகளை. கேட்ப்வர் உள்ளம் துடிக்கும் படியான கெட்ட வார்த்தைகளால் கொலை பாதகங்கள் விளையும் ஆகலால் அந் நிலைமை உணரப் புலையும்

ன்மையம் டைகளாய் வங்கன.

|ம அ 5

பொய் முதலாகக் கனித்தனியே பெயர் குறித்துக் கூறியது சொற்களின் சே வகைகளைத் தொகையாக வினேந்து விலக்க.

வாய் வைத்தால் வசை வளருமே!

என்றது ஈனவார்க்கைகளைப் பேசுகின்றவர் ஈனாாய் இழிபழி யடைவர் ஆகலான் அந்த அழிவு நிலை அறியவந்தது. *

வசை=பழி. மனிதன் பழியுற விரும்பான் ; என்றும் புகழையே விழைகின்ருன் ; இயல்பாகவே உயர்விழைவுடைய அவன் மயலுழந்து செயலழிந்து இழிவுரையாடி அழிவுற நேர் கின்ருன். அந்த அழிவைக் குறித்துக் காட்டி விழுமிய கிலையில் ஒழுகிவர வழி உணர்த்திய வகையாய் இது வந்துள்ளது.

பெரு நா என்றது மிருகப் பிறவியினும் வேருக்கி மனிதப் பிறவியைப் பெருமைப்படுத்தி யுள்ள அதன் அருமை கருதி. கொடுக்க என்னும் குறிப்பால் அது தெய்வக்கொடையாய் வாய்க்

துள்ளமையை ஒர்ந்துகொள்க

பேணுதலாவது பொய் புன்சொல்கள் யாதும் புகாமல் பாது காத்து மெய் இன்சொல்களுக்கே இடமாக இனிது போற்று கல்.

காவில் நீசமொழிகள் ஆடின் அது கிலைகுறுகி நாசப்படும்.

நவை=குற்றம். לק ,Faה3 הקJ F:ה: ההI ஆக்காதே என்பதாம்.

நெடிய புகழ் புண்ணியங்களை விளேத்து உயிரை உயர்த்து கின்ற இனிய நாவைக் கொடியன பேசி இழிவுபடுத்தல் மனித வாழ்வை அழிவுபடுத்திய படியாம். பூவைப் போல் நாவைப்

புனிதமாகப் போற்றி வாழ்க என்பது கருத்து.

---Tom

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/189&oldid=1324764" இலிருந்து மீள்விக்கப்பட்டது