பக்கம்:தரும தீபிகை 1.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. கொடுஞ்சொல். 183

158: தண்டு புகழ்ந்துரைத்துக் காணுத போதுபழி ' கொண்டு பிதற்றும் குடிகேடர்-மண்டுபுழு

வாய்ச்சொரிய நாய்ப்பிறப்பாய் மாறி இழிகில்ேக்கே போய்ச்செறிவார் மீளார் புறம். )صے|(

  • இ-ள். == நேரே கண்டபொழுது இனியாாய்ப் புகழ்ந்து கூறிக் காணுத இடத்தில் பழித்து கிற்கும் கொடியர், முடிவில் கம் வாயில் புழுக் கள் நெளிந்து சொரிய மடிந்து நாய்ப் பிறப்பை அடைந்து பின்பு நாகில் இழிந்து உழலுவர் என்றவாறு.

இது, பழி கூறும் வாயர்க்கு வரும் அறிவு கூறுகின்றது.

பிதற்றுதல், இல்லாத பழிகளைப் பொல்லாத்தனமாய்ப் புகுத்தித் துாற்றுதல். பழிகொண்டு என்றது எங்கும் வலியச் சென்று வசை கூறுகின்ற அவரது இழி கிலை தெரியவந்தது.

முகத்து எதிாே உரிமையோடு உவந்து பேசுகின்றவரை எவரும் நண்பாக நம்பிவிடுவர் ; உண்மைகள் சிலவற்றை உாைக் கவும் செய்வர்; அந்த நம்பிக்கைக்குத் துரோகமாய் அயலே போய் இகழ்ந்து கூறுதல் கொடும் பாவமாம் ; ஆகவே அப்படு பாவிகள் இம்மையிலே கொடிய துயரங்களை அடைந்து, இழித்த பிறப்புக்களில் உழத்து, இறுதியில் எரிவாய் காகிலும் அழுத்தி வருந்துவாாாயினர்.

கண்ட போதுநல் அன்பரைப் போலவே காட்டி விண்ட போதுபுன் புறமொழி புகல்கின்ற வீணர் கொண்ட பெண்டையும் பிறர்கொளக் கொடுத்துமே கொடுமை மண்டு தியெரி நரகிடை மறுகியே அழிவார் ? =

பழிவாயர் அடையும் துயர கிலேகளே இதல்ை அறியலாகும். வாய் புழுச் சொரிய என்றது பழிச் சொல் கூறிய அப்பாவ கிலே தெரிய. அரிய மனிதப் பிறப்பிற்கு உரிய இனிய நாவைப் பாழ்படுத்தினமையால் ஈன காயாய்ப் பிறக்க தேர்ந்தார்.

முன்னின்று ஒருவன் முகத்தினும் வாயினும் கல்கின் றுருகக் கலங்துரைத்துப்-பின்னின்று இழித்துரைக்கும் சான்ருேரை அஞ்சியே தேவர் == விழித்திமையார் கின்ற கிலே. (அறநெறிச்சாரம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/190&oldid=1324765" இலிருந்து மீள்விக்கப்பட்டது