பக்கம்:தரும தீபிகை 1.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 த ரு ம தி பி கை

முன்னே புகழ்ந்து பின்னேபோய்ப் பழிக்கும் பாவிகளைப் பார்த்துப் பயந்துதான் மேலே உள்ள தேவர்கள் விழித்த கண் இமையாமல் வியந்து கிற்கின்ருர் என இதில் குறித்திருக்கும் கிலையைக் கூர்ந்து அறிக. சான்ருேர் என்றது இகழ்ச்சிக் குறிப்பு.

இழிவுரை கூறுவார் அழிகாகு ஏறுவார் என்பது கருத்து.

159. கடுவாய் வரஒரி காட்டொலிபோல் கோளர்

கொடுவாய் திறந்து குலேப்பின்-கடிதாக ஒடிஒரு தீமை உறுவதென ஒர்ந்தகல்க டிேனே பீடை கினே. (க)

இ-ள், கடுவாய் வருவதை ஒளி ஒலித்துக்காட்டுதல்போல் நெடிய தீமை உறுவதைக் கோளர் கொடுவாய் திறந்து குலைத்துக் காட்டு வர்; அதனே உணர்ந்து ஒதுங்குக ; அயர்ந்து கின்ருல் இழிந்து படுவாய் என்றவாறு.

ஒரி, முதுகரி. மிகுவிாகுடையது. மலைச் சரிவில் மாடுகள் தனியே மேய்ந்து கொண்டிருத்தலைக் கண்டால், ஒருவகை ஒலி எழுப்பி மெல்ல ஊளையிடும். அந்த ஒலியைக் கேட்டதும் பு:கரு ளிருந்து கடுவாய் வெளியேறி வரும்; வாவே, ஒரி இாை கிற்கும் இடத்தைக் குறிப்பாகக் காட்டும்; அது பாய்ந்து கொல்லும்; அந்த இசையில் அதற்குக் கொஞ்சம் பங்கு கிடைக்கும். ஒளி வாய் "திறந்த வுடனே கடுவாய் வருகின்றது என்று மலைவேடர் தெரிந்து

கொள்வர்.

ஒளி, கோளனுக்கும்; அதன் ஒலி, கோட் சொல்லுக்கும்; கடுவாய், தீமைக்கும் இங்கே உவமைகளாய் வந்தன.

ஒரியின் ஊளே கடுவாய் வருவதைக் காட்டுதல் போல, கோளன்வாய்ச்சொல் குடிகேடு நேர்வதைக் குறிக்கும் என்க.

கொடுவாய் என்றது அந்த வாயின் படுதீமை கருதி.

குலைப்பின் என்றது அவரது இழிவும் ஈனமும் உணர்த்தி கின்றது கொடுஞ் சொல்லுடைய கோளர் வாய் திறந்தால் எதோ ஒர் கடுங்கேடு விளைகின்றது எனக் கருதி விலகி விடுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/191&oldid=1324766" இலிருந்து மீள்விக்கப்பட்டது