பக்கம்:தரும தீபிகை 1.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. கொ டு ஞ் சொல். 185

டிேனே பீடை கினை என்றது கோடிய வாயுடைய அக்திய ளுேடு கூடி கின்ருல் பழியும் பாபமும் படரும் ஆதலால் அருகு கில்லாமல் உறுதி யுணர்ந்து ஒதுங்கிக் கொள்க என்பதாம்.

100. இன்சொல்லால் அஞ்சுமான் இன்புற் றிசைகொண்டான் வன்சொல்லால் வெஞ்சகரர் மாண்டொழிந்தார்-தன்சொல்லால் ஆக்கமும் கேடும் அணையுமென இவ்வுலகம் நோக்க இவர் கின்ருர் நுழைந்து. (கo)

இ-ள்.

அஞ்சுமான் இன்சொல்லால் இன்பமும் புகழும் எய்தி விளங்கிளுன் , சகார் வன் சொல்லால் மாண்டு ஒழிக்கார் ; தன் சொல்லாலேயே ஆக்கமும் கேடும் மனிதனுக்கு உண்டாகும் என்பதை உலகம் அறிய முறையே இவர் உணர்த்தி கின்ருர்.

இனிய மொழிகளையே யாண்டும் பேசவேண்டும் கொடிய சொற்களைக் கூறலாகாது என இதுவரை உணர்த்தி வந்து, முடிவில் இன்சொல்லாளர் புகழும் இன்புமும் பெறுவர் ; வன் சொல்லாளர் பழியும் துன்பமும் அடைவர் என்பதற்கு இாண்டு இதிகாசங்கள் ஈண்டு எடுத்துக் காட்டப்பட்டன.

அஞ்சுமான் என்பவன் சூரியகுலத் தோன்றல். அசமஞ்ச லுடைய அருமைக் திருமகன். சகா மன்னனுக்குப் போன். இவன் சாந்தகுண சீலன். யாரிடமும் இகவசனங்கள் பேசும் இனிய இயல்பினன். தனது சிறிய தந்தையாகிய சகார் என்ப வர் கபிலமுனிவரிடம் போய் மாறுபாடு கொண்டு சீறி வைது அம்மாதவாது சாபத்தீயால் மாண்டு போயினர். இவன் சென்று பணிவும் பண்பும் உடையய்ை வணங்கி கின்று கிகழ்க்கதை இனிது கூறினன். முனிவர் உவந்து இவனே ஆசீர்வதித்து வேள்விக் குதிரையைக் கொடுத்தருளினர். இவன் அதனேக் கொண்டு வந்து பாட்டனது யாகத்தை முடிப்பித்தான். அதன் பின் முடி மன்னனுய் அாசை இவன் நெடிது ஆண்டு வந்தான். இன்சொல்லாளன் புகழும் புண்ணியமும் அடைந்து மகிழ்வான் என்பதை உலகம் இவன்பால் உணர்ந்துகொண்டது. வன்சொல் லாளர் பழி படர்ந்து மடிவார் என்பதை சகார் சரிதம் தெளி வாக்கி நின்றது.

இன்சொல் ஆக்கம் கரும் ; வன்சொல்லால் கேடு வரும் : ஆதலால் கல்லதை நாடி ஒல்லையில் உயர்ந்து கொள்க.

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/192&oldid=1324768" இலிருந்து மீள்விக்கப்பட்டது