பக்கம்:தரும தீபிகை 1.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 த ரு ம தி பி ைக

கொடுஞ்சொல் பழியும் இழிவும் பயந்து படுகேடுகளை விளக்

கும்; அதனை எவ்வகையினும் யாதும்பேசாமல் நாவைச் செவ்வை

யாகப் பாதுகாத்து ஒழுகுக என்பது கருத்து.

நாவின் நுனியில் நயமிருக்கில் பூமாதும் நாவினிய நல்லோரும் கண்ணுவார்-காவினுணரி யாங்கடின மாகில் அத்திருவும் சேராள்முன் ஆங்கே வருமானமாம். (நீதி வெண்பா) இன்சொல் அளாவல் இடமினிதுாண் யார்யார்க்கும் வன்சொல் களைந்து வகுப்பானேல்-மென்சொல் முருங்தேய்க்கு முட்போல் எயிற்றிய்ை நாளும் விருந்தேற்பர் விண்னேர் விரைந்து. (ஏலாதி) சிலம்பிற்குத் தன்சினே கூற்றள்ே கோடு விலங்கிற்குக் கூற்றம் மயிர்தான்-வலம்படா மாவிற்குக் கூற்றமா ஞெண்டிற்குத் தன்பார்ப்பு காவிற்கு நன்றல் வசை. (சிறு பஞ்ச மூலம்) கெட்ட கழுதைக் குரலதென்பர் குயில்கூவின் கட்டவர்கள் போல்மகிழ்வர் நண்பதைெடு என்னே? பட்டப்ொருள் சொல்லலுற லுண்டெனினும் யாரும் வெட்டென வுரைத்தலே விடுத்திடுமின் என்ருன்.

- (குண்டல கேசி)

இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு.

இன் சொல் இனியது. = வன்சொல் கொடியது. கொடுஞ் சொல்லாளனை உலகம் இகழ்ந்து வையும். அவனே நஞ்சு என வெறுக்கும். கொலைஞன் என்று குறிக்கும்.

- அவன் ஈனம் உறுகின்ருன்.

■ - இழி பழி அடைகின்ருன்.

துயரில் அயர்கின்ருன். தீயன் ஆகின்ருன். கடுங் கேடுடையய்ைக் கழிந்து படுகின்ருன்.

கசு-வது கொடுஞ் சொல் முற்றிற்று.

  • .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/193&oldid=1324769" இலிருந்து மீள்விக்கப்பட்டது