பக்கம்:தரும தீபிகை 1.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 த ரும தீ பி. கை

  • ஒருவன் இயல்பை உாையுாை கல்லாய்

உருவில் உணர்த்தும் உணர். ' *I. பொன்னை மாற்று அறிதற்கு உரைகல் போல் மனிதனை அறிதற்கு உரை அமைந்துள்ளது என்றமையால் அதன் கிறை யும் நீர்மையும் கிலை தெரியலாகும்.

சொல் மிக அருமையுடையது; மனிதன் மதிப்பை மதித்துக் காட்டுவது; அதனைப் புனிதமாக இனிது போற்றி வருக.

163. வீண்சொல் அதிகம் வெளிவிரிப்போன் தன்னுள்ளே

மாண்பில்லே என்னும் வகைவிளக்கிக்-காண்கவெனக் காட்டின்ை வாயிற் கதவு திறங்துவிடின் - வீட்டிலுள்ள வெல்லாம் வெளி. (e–)

இ-ள் பயன் அற்ற விண் சொற்களைப் பலபடியாக விரித்துப்பேசு கின்றவன், தன் அகத்தே அறிவு நலம் யாதும் இல்லை என் புதை விளக்கிக் காட்டினவன் ஆகின்ருன் என்றவாறு.

போற்றத்தக்க உயர்ந்த தன்மை.

மாண்பு=மதித்துப் விண் சொற்கள் ஒருவன் வாயிலிருந்து எவ்வளவுக்கு எவ் வளவு வெளிவருகின்றனவோ அவ்வளவுக்கு அவ்வளவு அவன் உள்ளே மாண்பு இல்லை என்பதை விளக்கி நின்றது.

கண்ணுடி உருவத்தைக் காட்டுதல்போல் சொல் ஒருவன் உள்ளத்தைக் காட்டுகின்றது.

பயன் கிறைந்து சொல் இனிமையாய்வரின், அம் மனிதன் கயன் கிறைந்த நன்மையாளன் ; பயன் இன்றிக் கொடி தாயின்,

அவன நயன அறற புனமையாளன எனக.

விண் சொல்லாளன் வினன் ஆகின்ரு ன். ஒரு விட்டுக்கு வாசலும் கதவும் பூட்டும்போல மனிதனுக்கு வாயும் நாவும் சொல்லும் வாய்ந்துள்ளன.

கதவைத் திறக்க பொழுது மனேயுள் இருக்கும் பொருள்கள் யாரும் எளிதாக வெளியே காண நேர்கின்றன. வாயைத் திறந்த வுடன் அகத்தில் உள்ளன புறத்தே புலனுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/195&oldid=1324771" இலிருந்து மீள்விக்கப்பட்டது