பக்கம்:தரும தீபிகை 1.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. கு அ ம் பு. 189

பேசுகின்ற வார்த்தையைக் கொண்டே மனிதனது உயர்வு தாழ்வுகளை நன்கு கண்டுகொள்ளலாம் என்பது கருத்து.

விண் பேச்சுப் பேசி வினன் ஆகாதே என்பது குறிப்பு.

163. பன்னிப் பயனிலாப் பாழுரையைப் பாராட்டல்

தன்னை முழு மூடனெனத் தான்காட்டி-மன்னிழிவு கண்டுனரா தோங்கும் கடையியல்பாம் கண்ணுான்றிக் கொண்டுனர்க சொல்லின் குணம். (உ)

இ-ள். பயன் இல்லாத பாழ் மொழிகளே விழைந்து கூறுகின்றவன் தன்னை மூடன் எனக் காட்டுகிருன்; சொல்லின் தகைமையைக் கண் ஊன்றி உணர்ந்து கொள்க என்ற வாறு,

பாழ்உாை=பொருளற்ற புன்மொழி. பன்னி=சொன்னதை மாறி மாறி ஒயாது சொல்லி. பாராட்டல்=இழிக்க மொழிகளை உவந்து கொண்டாடல். மன் இழிவு=கிலைபெற்ற ஈனம்.

இழி வுமையால் நேர்கின்ற இளிவை உணராமல் அதனேயே விழைந்து பேசுவது ஈன மக்கள் இயல்பாம் ; ஆகவே அவரை மான மக்கள் மதியாாாயினர்.

கடை என்றது அறிவு ஒழுக்கங்களில் கடைப்பட்டுள்ள இழிமக்களே. பாழ் உரை ஆடுவது கீழ் இனத்தின் இயல்பு என்ற கனுல் அவர்கம் செயலும் தெரிய கின்றது.

வாசக் கால் மலர் கிலை அறிதல்போல் வாசகத்தால் மனிதர் கிலை அறியப்படுகின்றது. பேசும் இயல்புடைய மக்கள் அப் பேச்சின் தகைமைக்குத் தக்கபடியே வகைமையா புள்ளனர்.

பயன் உடைய இனியசொல் உணர்விலிருந்து ஊறிவருவது ஆகலால் பயன் இலாத புன்சொல் உணர்வின்மையாகிய தனது மூலகிலைமையை உலகம் அறிய உணர்க்கி கின்றது.

உருவத்தைக் கண்டு மயங்காதே உரையைக் கண்டு ஒருவன்

கிறையை உணர்ந்துகொள்க.

பழுதான இழிமொழிகளைப் பேசுகின்றவன் தன்னை முழு மூடன் என்று காட்டிக் கனது இயல்பினே அயல் உண விளக் கின்ை என் க. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/196&oldid=1324772" இலிருந்து மீள்விக்கப்பட்டது