பக்கம்:தரும தீபிகை 1.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 த ரு ம தி பி கை

பயனில்சொற் பாராட்டு வானே மகன் எனல் மக்கட் பதடி எனல். ' (குறள், 196) பயனில பேசுவோன் பதர் என இஃது அறிவுறுத்தி யுள் ளமை காண்க. பயனுள பேசி நயனுறுக என்பது கருத்து.

164. பண்பும் பயனும் படியாப் பதடிகளே

வெண் புன்சொல் எங்கும் விளம்புவார்-பண்பமைந்த மேலோர் நயனிறைந்த மெய்ம்மொழியே இன்பநலம் காலோங்கச் சொல்வர் கனிந்து. (ச)

இ-ள். நல்ல பண்பில்லாத புன்மக்களே புன்சொல்கூறிப் பொங்கித் திரிவர் ; பண்புடைய மேன் மக்கள் பயன் கிறைங் த இனியமொழி களையே எங்கும் இன்புறப் பேசுவர் என்றவாறு.

பண்பு = அன்பு அமைகி.மு.கலிய அரிய குணநலங்கள். பயன்=இனிய சீர்மையான இதவுரிமைகள். படியா=பொருங்கா. படிதல்=உள்ளே பதிந்திருத்தல். குளத்தில் ர்ே கிறைவுபோல் மனிதன் உளத்தில் குண கிறைவுகள் ; அக்ர்ேவளம் எவர்க்கும் பயன்படுகல்போல் இவன் இயல்பு பிறர்க்கு நயன் புரிதல். இனிய பழமும் சுவையும்போல் பண்பும் பயனும் மனிதனது விழுமிய நிலைகளாய்விளங்கியுள்ளன.

இத்தகைய கன்மை இல்லாதவர் மனிதருள்ளே பதர் என கின் ருர், பதடி = பதர். செல்லில் உள்ளே மணி இல்லாமல் உமி மட்டும் புறத்தே முடி இருப்பது பதர் எனப்படும். அ. து போல் வெளியே கோல் மாத்திரம் போர்த்து அகக்கே உயிரின் சாய மாகிய குண நலம் இல்லாத மனிதன் பதடி என நேர்க்கான்.

இந்த மனிதப் பதர்களே பயன் இல்லாத சொற்களைப்பேசிப் பாழாய்த் திரிவர். எவன் வாயிலிருந்து விணுன புன்சொல் வரு கின்றதோ அவன் பகடி என்க. வெண்மையும் புன்மையும் உடை யது வெண்புன் சொல் என கின்றது.

அறிவு அமைந்த மேலோர் என்னது பண்பு அமைந்த என்

றது, கல்வி யறிவு இருந்தாலும் உள்ளப் பண்பு இல்லாமையால் புல்லியாாய்த் திரிந்து குறும்பு பலபேசி இளிகளிப்புடன் சிலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/197&oldid=1324773" இலிருந்து மீள்விக்கப்பட்டது