பக்கம்:தரும தீபிகை 1.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. கு றும் பு . 191

இழிந்துபடுகின்ருர் ஆதலால் அந்த வெறும் அறிவு மட்டும் போ தாது என்பதை விளக்குதற்குப் பண்பமைதி இங்கே நன்கு அமையவந்தது. . மேலோர் இன்பகலம் கால் ஒங்கச் சொல்வர் என்ற கல்ை அவருடைய சீலமும் செம்மையும் அறிய கின்றன. கால்=வழி, கிலே.

இன்ப நலம் = கேட்குங்கால் செவிக்கு இனிமையாயும், பின்பு உயிர்க்கு ஊதியமாயும் உதவியருள்வது.

உள்ளப்பண்பும் இன்சொல்லும் உடையவனே மனிதன் ; நெஞ்சில் புன்மையும் வாயில் குறும்பும் வாய்ந்தவன் பதர் என்க.

165. சொற்சாலம் துன்னித் துதைந்திருக்கும் அவ்விடத்தே கற்சால் பமைந்தபொருள் கண்ணுதே-பச்சை இலேகள் அடர்ந்துழி இன் தனிகள் காணு இலேகாண் கனிகள் எழின். (டு)

இ-ள். = இலைகள் நெருங்கியுள்ள கிளையில் பழங்கள் மருவி இாா ; அதுபோல் சொற்கள் அதிகம் கிறைந்திருக்கும் இடத்தில் அறிவு நலம் கனிந்த இனிய பொருள்கள் உரு என்ற வாறு.

இது, சொல் வீன விரியலாகாது என்கின்றது. சாலம்= கூட்டம். துன்னி=நெருங்கி. துதைந்து = செறிந்து. நல் சால்பு அமைந்த பொருள்=நல்ல விழுமிய கருத்து.

இலைகள், சொற்களுக்கும் ; கனிகள், பொருள்களுக்கும்

உவமைகளாய் வந்தன. கண்ணுதல்=பொருங்கி யிருத்தல்.

மாத்தில் இலைகள் மிகவும் தழைத்துள்ளபோது பழங்கள் பழா பழங்கள் பழுக்குங்கால் இலைகள் உதிர்த்துபோம்; கவி யில் வார்த்தைகள் மிகுந்த பொழுது அங்கே தகுந்த பொருள்கள் நிறைந்து கில்லா ; சிறந்த பொருள்கள் செறிந்தால் சொற்கள் சுருங்கிவிடும்.

கருத்துப் பொருளைக் கனி என்றது. அது உணவின் இன மாய் உண்ண இனித்தல் போல் இது உணர்வின் நலமாய்க்கனிந்து எண்ணுக் தோறும் இனித்து வருதல் கருதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/198&oldid=1324774" இலிருந்து மீள்விக்கப்பட்டது