பக்கம்:தரும தீபிகை 1.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 த ரும தி பி ைக

கனிகள் எழின் இலைகள் இலைகாண் என்றது இனியபொருள் கிறையின் மொழிகள் குறையும் என்பதைத் தெளிவாக உணர்த்த வந்தது. உணர்வுரையில் இனிமை சாந்துள்ளமையால் கனிஆயது.

பொருட் பெருக்கமும் சொற்சுருக்கமும் மதிநலத்தின் மாட்சிகளாய் மருவியுள்ளன என்க.

சுருங்கிய சொல்லில் உயர்ந்த எண்ணங்களைச் சிறந்த முறை யில் அறிவு மணம் கிறைந்து கமழும்படி இனிது பொதிந்து தெளி வாக வெளியிட வேண்டும் என்பது கருத்து.

==

166. நெல்லெறிந்து கல்லெறியை கேர்ந்ததுபோல் முன்புறஒர்

சொல்லெறிந்து தொல்லை.பல குழவே-புல்லர்தம் வாய்வழியே நோயை வளர்த்து வழியெங்கும் சிசியென கிற்பர் திரிந்து. (சு)

இ-ள், சிறிய கெல்லை எறிந்து பெரிய கல் எறியைப் பெறுதல்போல் புல்லிய ஒரு சொல்லை எறிந்து கொல்லைகள் பல அடைந்து எல் லாரும் இகழ்ந்து கள்ளக் குறும்பர் இழிந்துபடுவர் என்றவாறு. நெல் கல் என்பன மென்மை வன்மைகளைக் காட்சிப்படுத்தி கின்றன. கருத்துக்களைக் கண்ணுான்றி உணர்ந்து கொள்க.

பிறனைப்பார்த்துக் குறும்பாக ஒருவன் சிறு பரிகாச வார்த் தை கூறின், மாறி அவன் எரிபோல் சீறி இழிமொழிகளை வாரி விசி இகழ்ந்து போகின்ருன் , அவ்வளவோடு அமையாமல் உயி ருள்ள வரையும் பகையாய் அவனே எள்ளி கிற்கின்ருன்.

சிறிய ஒரு சொல்லால் கொடிய பகையையும் பழியையும் உளவாக்கி இளிவும் துயரும் அடைதலால் நெல் எறிந்து கல் எறி நேர்தலை ஒப்புச்சொல்ல நேர்ந்தது.

தொல்லை பல சூழ என்றது அச்சொல்லால் விளையும் அல் லல் பலவற்றையும் ஆழ நோக்கி ஆய்ந்துகொள்ள.

கல் எறி உடம்பில்பட்டுச் சிறிது காயத்தை உண்டாக்கும் ; சால் எறி உள்ளத்தில் பாய்ந்து உயிரைக் கொதிக்கச் செய்யும். இங்ங்னம் கொடுமையானமையால் கடுமையான துயரங்க

ளுக்கு அது காரணமாய் மாான நிலையை மருவி கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/199&oldid=1324775" இலிருந்து மீள்விக்கப்பட்டது