பக்கம்:தரும தீபிகை 1.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. கு அம்பு. 193

சிசி என்பது இகழ்ச்சியைக் காட்டும் ஒலிக்குறிப்பு. அரு வருப்பையும் வெறுப்பையும் விளக்கிவரும். இங்ானம் வரு வதைச் சங்கேதம் என்பர்.

வாய்வழியே நோயை வளர்த்து = வாய்ச் சொல்லாலேயே துன்பங்களை விளைந்து. நோய் வந்த வழியைச் சுட்டியது, அது திட்டிய தீங்கு நிலை தெரிய.

வழி எங்கும் சீசி என கிம்பர் என்றது ஈனமான இழி மொழிகளைப் பேசுபவர் போன இடம் எல்லாம் வெறுத்து

எள்ளித் தள்ளப்படுவர் என்றவாறு.

நல்ல வாயால் தியநோயை வளர்த்து வீணே இழித்து வெங் துயாடையாதே என்பது குறிப்பு.

16?. உன் தாய்முன் இங்குவங்த துண்டோ எனஒருவன்

கின்ருனே நோக்கி கிகழ்த்தவே-அன்றிண்டென் தங்தைவங்தான் என்ருனத் தன்மைபோல் தான்வருமே கிங்தையால் கிங்தை கினே. (எ)

இ-ள்.

தன் எதிரே கின்றவனே நோக்கி உன் காய் முன்னே இங்கு வந்தது உண்டோ ? என்று குறும்பன் வினவினுன் , அதற்குப் பதிலாக என் கங்கை வந்தான் என்று வந்தவன் சொன்னன் ; ஆதலால் கிங்கையால் கிங்தை வரும் என்பதை கினேக என்றவாறு.

இது, பழித்தவன் பழிக்கப்படுவான் என்கின்றது. சிறிய ஒரு நெல்லை எறிந்து பெரிய கல்லெறியைவாங்குவார் போல் மெல்ல ஏளனமாக ஒன்று சொல்லி வலியபழியைக் குறு மொழியாளர் சிலர் அடைந்து இழிகின்ருர் என முன்னே கூறி

யதற்கு உரிய கிகழ்ச்சி ஒன்று இதில் குறிக்கப்பட்டது.

சாரகன் என்பவன் ஒரு சமீன் காான். நல்ல அழகன்.உல்லாசப் பிரியன். சிறுது கல்வியுள்ளவனுயினும்விகடங்களிலும் வேடிக்கை களிலும் ஈடுபட்டுக் காமச்சுவையில் ஆழ்ந்து களிப்பூர்ந்திருங் கான். பரிகாச வார்த்தைகளிலேயே தன் பொழுதை வறிதாகப் போக்கி வந்தான். இடக்கு ையாடுவதும், யாரையும் மடக்கிப் பேசுவதும் தொடக்க முதலே இவனுக்குப் பழக்கமாயிருக்தன.

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/200&oldid=1324776" இலிருந்து மீள்விக்கப்பட்டது