பக்கம்:தரும தீபிகை 1.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. கு று ம் பு. 195

பிறர் குற்றங்களை வினக விழைந்து கூறல் இழிந்த செய லாம் ; அதனே இனிது தெளிதற்கு நேர்ந்த ஒரு நிகழ்ச்சி இங்கே ஒர்ந்துகொள்ள வந்தது.

தன் மகளே மணந்த மருமகன் மாமன் வீட்டிற்கு ஒருமுறை வங்கிருந்தான். மாமன் பெருஞ் செல்வன். கடும் உலோபி. பிறர் என்ன இன்னல் அடைந்தாலும் யாதும் இாங்காதவன். தன்னலமே கருதுபவன். மரு மகனே கொஞ் சம் படி க்க வன். யாரோடும் சாசமாகப் பேசுபவன். இந்தப்பேச்சு மாம அணுக்கு வெறுப்பை விளேக்கது. ஒரு நாள் மருமகனே அழைத் தான். நளினமாகச் சில மொழிகளை உாைத்தான். மாமன் : கடவுள் நமக்கு இாண்டு காதுகளைப் படைத்து ஒரு

வாயைக் கொடுத்திருக்கிருர். அது எதற்காக ? மருகன்: அதன் பொருளை நீங்கள் கான் சொல்லவேண்டும். மாமன்: பிறர் உரைகளைப் பெருக்கமாகக் கேள் ; நீ எங்கும் சுருக்கமாகப் பேசு என்னும் அங்கக் குறிப்பை உணர்த் தியே இந்த உறுப்புக்களை இப்படிப்படைக்கிருக்கிரு.ர். இதனை உணராமல் ஒயாமல் உளறுவது மனிதனுக்கு இளிவாம்.

கன்னேக் குறித்துத் தான் இன்னவாறு குறும்பாகக் குக்கிச் சொல்லுகிருர் என்று மருமகன் தெரிந்து கொண்டான்; அங்த முறையிலேயே சாதுரியமாக

மாமனே நோக்கி மறுமொழி கூறினன்.

மருகன் : கடவுள் படைப்பைக் குறித்து எனக்கு ஒரு பெரிய

சந்தேகம் நெடுநாளாக இருக்கிறது மாமா ?

மாமன் : என்ன அது ? மருகன் : ஆண்டவன் நமக்கு இரண்டு கைகளை உண்டாக்கி ஒரு

வயிற்றைத் தங்திருக்கிருாே ! என்ன குறிப்போடு இப் படிச் செய்திருக்கிருர் 2

மாமன் : அகன் கருத்துத் தெளிவாகத் தெரியவில்லையே. மருகன் : நான் சொல்லட்டுமா ?

மாமன் : சொல்லுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/202&oldid=1324778" இலிருந்து மீள்விக்கப்பட்டது