பக்கம்:தரும தீபிகை 1.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. கு று ம் பு. 197

மொழிகளே வெளிவரும்; அவை உன் உள்ளத்தைக் கெடுத்து எள்வழியும் எள்ளற்பாடே விளேக்கும் என்க.

பழிதுயர் விளேயும் என்றது கொடியாாது கொடுமொழியால் மனம் கெடும்; அது கெடவே எல்லாக் தீமைகளும் எளிதே புகுந்து அல்லல் பல பயந்து அழிவுகரும் ; அதனை எகிாறிந்து இனிது தெளிக என விளைவு உணர்த்தி விளக்கியபடியிது.

கேலிக்குறும்புகள் செய்யும் காலிகளை அனுகாதே என்பதாம்.

170. பல்லார் இடையே பரிகாசம் செய்துவாய்

வல்லார் எனவே மனங்களிக்கும்-பொல்லாரை நாக்குத்தேள் என்றெண்ணி நண்ணுதே எவ்வழியும் நீக்கி விடுக நெடிது. (ιδ)

இ-ள். பலர் நடுவே பரிகாச வார்க்கைகளைப் பேசி அதனல் தம் மைச் சமர்க்காகக் கருதிக் களிக்கும் இழிமக்களை நாக்குத் == தேள்களாக கினைத்து அயலே நீக்கி விடுக என்றவாறு.

நண்ணுகே =நெருங்காகே. நெடிது=நெடுந்துாாம். வல்லார் எனவே மனம் களிக்கும் என்றது அப்பொல்லாதா பது புன்மை கிலை உணர வக்கது.

பிறரைக் குறும்பாக இகழ்த்துபேசி அதில் தம்மைக் கெட் டிக்காரராக எண்ணிக் களித்தலால், அக்க மட்டிகளுடைய வாழ் வும் குழ்வும் வறிதே பாழ்பட்டுள்ளமை வெளிப்பட்டு கின்றது. நல்லது பேசும் வாயால் நவை பேசி வல்லவர் எனச் செருக்

கும் புல்லியாைப் பொல்லார் என்றது அவரது புலைத்தீமையின் நிலை நோக்.ெ

நாக்குக் கேள்=காக்கையுடைய கேள். கருந்தேள், செக் கேள், கொள்ளித்தேள் எனக் கேளில் பலவகை உண்டு. அந்தப் பழைய சிருட்டிகளினும் வேறுபாடுடையதாய் இங்கே இது ஒரு புதுமை தோன்ற வக்கது.

கேளுக்குக் கொடுக்கில் விடம் , குறும்பனுக்கு நாக்கில்

விடம் கேள் கிட்டவந்து கம் உடம்பை ஒட்டிக் கொட்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/204&oldid=1324781" இலிருந்து மீள்விக்கப்பட்டது