பக்கம்:தரும தீபிகை 1.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 த ரு ம தி பி கை

பொழுதுதான் கடுத்து வருத்தும் ; குறும்பன் எட்ட கின்று காவை அசைத்தாலே சொல்விடம் துள்ளிப் பாய்ந்து உள்ளத் தைச் சுட்டு உயிர் துடிக்கச்செய்யும். கேட் கடுப்பு ஒரு காட் கழிப்பின் கானக நீங்கிப்போம். அந்தப் பொல்லாத சொல் கடுப்பு ஆயுள் வரையும் தீயுள் வைத்ததுபோல் கோயுள்வைக்கும்.

குறுமொழியாளனை உருவம் நோக்கி ஆள் என எண்ணி அருகே அனுகாதே; ஒரு கொடிய நாக்குத்தேள் என்று உணர்ந்து அயலே விாைந்து தள்ளிவிடுக.

o வினே பிறரைப் பரிகசித்துப் பழிக்கும் இழி குறும்பால் அழிதுயர் சேரும் ஆதலால் அவரை எவ்வழியும் நெருங்காமல் அஞ்சி ங்ேகவேண்டும் என்க.

பகையின்று பல்லார் பழிஎடுத் தோதி நகை ஒன்றே கன்பயனக் கொள்வான் பயமின்று மெய்விதிர்ப்புக்காண்பான் கொடிறுடைத்துக்கொல்வான்போல் கைவிதிர்த் தஞ்சப் படும். (நீதிநெறிவிளக்கம், 73.) பழி கூறுவோனே க் கொலை காானுக அஞ்சவேண்டும் ன இஃது உணர்த்தி கிற்கும் அழகை ஊன்றிப்பார்க்க. *

இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. சொல்லால் மனிதன் கிலையை அறியலாம். விண்வார்க்கை பேசுகின்றவன் விணன் ஆகின்ருன். முழுமூடன் என்பதை மொழி காட்டுகின்றது. பயனில பகர்வோர் பதர்கள் என கின்ருர். வெறுமொழி கிறையின் அறிவொளி குறையும். புல்லிய சொல்லால் அல்லல்கள் விளையும். இழிவுரை கூறுவோன் இழிக்கப்படுவான். பிறர்பிழை பேசல் பெரும் பிழை யாகும். குறும்பு பேசுவோனேக் கூடலாகாது.

நாக்குத்தேள் என அவனே நீக்கி விடுக.

கன வது குறும்பு முற்றிற்ற.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/205&oldid=1324782" இலிருந்து மீள்விக்கப்பட்டது