பக்கம்:தரும தீபிகை 1.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினெட்டாம் அதிகாரம்.

தாய்மொழி.

மனிதனுக்குக் கனி உரிமையாக வாய்த்துள்ள இனிய நாவைப் பொய் முதலியன பேசிப் புலைப்படுக்காமல் புனிதமாகப் பாதுகாத்து வரவேண்டும் என்பதை இதுவரை உணர்ந்து வங் தோம்; இனி, அங் நாவால் அடைந்து கொள்ள வேண்டிய சிறக்க பயனை விழைந்து காண வருகின்ருேம். பேசும் இயல்பால் மனி தன் உயர்ந்துள்ளான்; அங்ானம் உயர்ந்தவன் அப் பேச்சுக்கு மூலமான மொழியை நன்றியறிவோடு நன்கு பயிலவேண்டும் ஆதலால் அம்மொழியின் கிழமையை வழிமுறையே இஃது உணர்த்துகின்றது. அதிகார அமைதியை ஆய்ந்து கொள்க. 171. அம்மா எனமொழிக்க அம்மொழியை ஆய்ந்துகற்ருர்

இம்மா நிலம்பிறந்த இன்படைங்தார்-கம்மாவாய் பேசி உழலுவார் பேசாத வாயினராய் ஆசில் இழிவர் அயர்ந்து. (க)

  • இ-ள்.

குழவிப் பருவக்கில் அம்மா! என்று முதலில் வாய்கிறந்து பேசிய அங்கத் தாய் மொழியை உவந்து கற்றவர் பிறந்த பயனைப் பெற்றவர் ; அங்ானம் கல்லாமல் பேச்சளவில் கின்றவர் பின்பு பேசாவாயாாய்ப் பிழைபட்டு இழிவர் என்றவாறு.

இது, காய் மொழியின் தகைமை கூறுகின்றது.

சேய்மொழியும் வாய்மொழியே தாய்மொழிஎன்றது,அதன் இயல் உரிமையும் உயர் கிலைமையும் உனா வந்தது.

foot,

பிறந்த குழங்தை இயல்பாகப் பேசத் தொடங்குங்கால் அம்மா எனவே தொடங்குகின்றது ; அக்க எழுத்தும் ஒலியும் மிகவும் மென்மையாகவும் எளிமையாகவும் உள்ளன ; சம்மா வாய் திறக்கும்போதே அம்மா எனும் தொனியே எழுகின்றது.

பசவும்கூடக் கன்றை கினைந்து கத்துங்கால் அம்மா என ஒலித்தலை அறியலாகும். இதய ஒலியின் இயல்பு தெளிக.

இங்கனம் கனி உரிமையாக இனிது வாய்த்த காய்மொழி யை ஒவ்வொருவரும் ஆன்ற ஆர்வத்துடன் ஊன்றிப் படிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/206&oldid=1324783" இலிருந்து மீள்விக்கப்பட்டது