பக்கம்:தரும தீபிகை 1.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 த ரு ம தி பி கை

வேண்டும்; அவ்வாறு படித்தவரே மனிதப் பிறப்பின் மாட்சியை அடைந்தவர் ஆகின்ருர்.

நூல்களைப் படியாமல் வெறும் வாய்ப் பேச்சு அளவில் காலம் கழிப்பவர் மொழியின் விழுமிய பயனை இழந்து விணே இழிந்து படுகின்ருர்.

முன்னேர்களுடைய உயர்ந்த எண்ணங்களையும் கலைப்பண்பு களையும் காணுமல் உளக் கண் குருடுபட்டு உண்டதையே உண்டு, உழைத்ததையே உழைத்து ஒழிந்து போதலால் விலங்கினங்க ளாய் அவர் விலகலாயினர்.

பேசாத வாயினாாய் ஆசில் இழிவர் ' என்றது பேசக் கிடைக்க அரிய பிறவியை அடைந்தும் அதனைச் சரியாகப் பயன் படுத்தாமல் வறிதே பாழ்படுத்தினமையால் ஊமைகளாகவும் மிருகங்களாகவும் மருவியபடியாய் அவர் ம.ம.கி அழிவார் என்ற வாறு. ஆசு = குற்றம். அயர்ந்து=மயங்கி.

வாய் மொழியும் பாக்கியத்தைப்பெற்ற நீ பிறப்புரிமையாய்க் கிடைத்துள்ள உனது காய் மொழியைச் சிறப்பாக மதித்துப் படித்துக்கொள்ளவேண்டும் என்பது கருத்து. -

172. பாலருங்தும் போதே படிங்த மொழிபயின்று

நாலருக்தி இன்பம் நுகராயேல்-மேலிருந்து வந்த மரபின் வரவென்னம் நீ கொஞ்சம் அங்த வகையை அறி. (e–)

பால் குடிக்கும் பொழுகே உன் பால் படிங்க மொழியைப் பயின்று முடிந்த நூல்களை உணர்ந்து சிறந்த இன்பத்தை துகா வில்லையானல், உயர்ந்த மனிதனய் நீ பிறந்து வந்த கல்ை யாது பயன்? அதனைச் சிறிது சிக்தனை செய்து தெரிக என்றவாறு.

குழவிப் பருவத்தே குதலைவாய் கிறந்து மழலைமொழிபேசிய வளமையைக் குறித்தது அம்மொழியின் கிழமையை உணர.

படிந்த =இயல்பாக அமைக் க. தாய்ப் பாலோடு தழுவி வளர்ந்த வாய்ப்பால் என்க. படிந்த மொழியைப் படிக்க வழியே பால்குடி த்து வளர்ந்த பயனே அடைந்த படியாம்.

பயின்று என்றது பயிற்சியின் முயற்சி நிலைகள் தெரிய.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/207&oldid=1324784" இலிருந்து மீள்விக்கப்பட்டது