பக்கம்:தரும தீபிகை 1.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 த ரும பிேகை

9. உள்ளம் புனித முடையான் உயர்ந்தினிய

தெள்ளமிர்தம் என்னத் திகழுவான்-உள்ளமைந்த உள்ளத்தே நல்லவியல் பில்லான் உலகிற்கோர் கொள்ளித்தேள் என்றே குறி. (க)

i i இ-ள் - மனம் தாய்மையாயுள்ளவன் எவர்க்கும் இனியனுப் உலகில்

உயர்ந்து விளங்குவான்; உள்ளம் தீயவன் கொள்ளித் தேள் போல் எல்லார்க்கும் கொடியனப் கெடிதோங்கி நிற்பன் என்க. நல்ல மனமுடையவன் சொல்லும் செயலும் எல்லார்க்கும் இனிமையாய் இன்பம் பயந்து கிற்கும் ஆதலால், 'அவன் தெள் ளமிர்தம்' என கின்ருன். உள்ளம் கனிய உலகம் கனிகின்றது. மனம் புனிதமானல் மனிதன் அமிர்தமயமாகின்ருன்; அது தியதாயின் அவன் மிகவும் கொடிய தீயகுப்க் கொடுமை மண்டி நிற்கின்ருன். அந்த செஞ்சின் படு கொடுமை தெரியக் கடு நஞ்சு வந்தது. கொள்ளித்தேள் என்றது தேள்களுள்ளே கொடிய விடமுடையது; உயிர்க்கேடு புரிவது என்க. -

உருவத்தால் மனிதன் ஆலுைம் உள்ளத்தே நல்ல இயல்பு இல்லையாளுல் அவன் பொல்லாக ஒரு கொள்ளிக் தேளாக எள் ளப் படுவான் என்ற கல்ை அவனது ஈன நிலை எளிது புலம்ை.

“Without goodnature, man is but a better kind of vermin” 'சல்ல இயல்பு இல்லையானல் அந்த மனிதன் நச்சுப் புழு வைப் போல் தொல்லையே செய்வான்” என ஆங்கிலப் பெரும் புலவராகிய பேக்கன் (Bacon)என்பவர் இங்ஙனம் கூறியுள்ளார். மனத் தீமை மனிதனது உயர்வை யெல்லாம் ஒருங்கே அழித்துவிடும் ஆதலால் அதனே ஒழித்துப் புனித மனமுடைய னப் யாண்டும்.அவன் இனிது ஒழுக வேண்டும் என்பது கருத்து.

10. தூயமனம் பேரின்பம் துய்ப்பிக்கும் தோமான தியமனம் தீநரகில் சேர்ப்பிக்கும்-ஆயங்கில ஆய்ந்து மனந்துாய்மை யாயின்ை அவ்வளவே தோய்ந்தான் பரம சுகம். -- (ιδ)

இ-ள் தாய மனம் பேரின்பத்தைக் கொடுக்கும்; தீய மனம் சா கத்தில் தள்ளும் ஆதலால் இந்த நிலைமையை நன்கு ஆராய்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/21&oldid=1324589" இலிருந்து மீள்விக்கப்பட்டது