பக்கம்:தரும தீபிகை 1.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. தாய் மொ ழி. 203

    • ஆடை யுடையவன் அணி அணிந்து கொண்டால் அழகாம்;

தன் மொழி பயின்று தெளிக்கவன் மன் மொழி பயிலின் மாண் பாம் என்க. உன்னகை முன்னதாக உன்னி உயர்க.

கனக்கு உரிமையான மொழியை உணராகவன் தனது முன்னேர்களுடைய அருமையான உணர்வு நலங்களையெல்லாம் ஒருங்கே இழந்தவனுகின்ருன்; அந்த இழவு நோாமல் உளவறித்து கற்று உற்ற பிறவியை உயர்வு செய்து கொள்ளுக.

ஒவ்வொருவரும் தத்த மக்குரிய காய்மொழியை முந்துற நன்கு கற்றறிந்து கொள்ள வேண்டும் என்பது கருத்து.

--_

174. ஈன்றெடுத்த மாதாவை எள்ளி இகழ்ங்தொதுக்கி

ஊன்ருெடுத்த பெண்ணேவிழைந் துள்மயங்கி-என்றெடுத்துத்

தாங்கி அலைவார்போல் தாய்மொழியை விட்டயலே ஏங்கி புழலல் இளிவு. ( → )

பெற்ற தாயை உவந்து பேணுமல் இகழ்ந்து கைவிட்டுப் புதிதாய் உற்ற ஒருக்கியை நயந்து களிக்கும் களியர் போல உரிய மொழியை விழைந்து கொள்ளாமல் அயலே துழைந்து கிரிதல் இளிவாம் என்றவாறு.

தமிழ் காய்போல் கண் கண்ட தெய்வம்; அதனைக் கருதி உணர்ந்து உறுதி பெறுக; காண கதைக் காகலித்து விழி கண் குருடாய் வினே இழிந்து படாதே என இனத்தவர்க்கு இது இதம் புகல்கின்றது.

ஊன் கொடுத்த பெண்=சகைப்பற்றுள்ள மங்கை. எதைப் பற்றி விழைந்து உழல்கின்ருனே அங்க உருவகிலையும் பருவ அமைதியும் உண வந்தது. விழைவையும் நுழைவையும் விளக்கிய

படியிது.

உள் மயங்கி என்றது அதி மோகியாய் மதி மயங்ப்ெ பெண் எவல் செய்துவரும் பேதைமையை எண்ணவந்தது.

அன்னே என்பவள் முன் அறி தெய்வமாய் முதன்மை எய்தி புள்ளவள். பத்து மாதம் சுமந்து பெற்றுப் பால் ஊட்டித் கால் ஆட்டி வளர்த்து வாவிடம் செய்து விட்டவள். யாண்டும் உள்ளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/210&oldid=1324787" இலிருந்து மீள்விக்கப்பட்டது