பக்கம்:தரும தீபிகை 1.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. தாய் மொழி. 20汗

, தாயின் பால் போல இயல்பான இனிய தமிழ் மொழியைப் பயிலாது விட்டுப் பேயின் பாலை விரும்பி உழலும் பேய்ர் போல மயலான அயல் மொழியை விழைந்து கிரிந்து பலர் செயல் இழிந்து படுகின்ருர் என்றவாறு.

தமிழ்க் கல்வியைக் காயின் பால் என்றது அதன் உள்ளப் பண்பும் உரிமையும் இனிமையும் உறுதியும் கருதி.

பேயின் பால் என்றது அங்கிய பாடையை ஈன்ற தாயை இகழ்ந்து தாற்றும் படி மனக் கிரிக்க மயல்எற்றிக் தாய்மை ஒழுக் கங்களைத் தொலைத்துத் தீமைகளில் களிப்பூட்டி மனிதனைப் பிசாசு ஆக மாற்றி விடுதலால் அது பேய்ப்பால் என வந்தது.

இன் இரண்டனுள் முன்னது இனிமைப் பண்பு குறித்தது. பின்னது ஆரும் வேற்றுமை உருபாய் கின்றது.

பேய்ப்பால் குடிக்கவே காய்ப்பால் புளித்தது. காமப்பாலும்

தீமைப்பாலும் எமப்பால்களாய் எப்பாலும் எ ழுந்து வளைங் கன.

கன் காட்டம் பட்டபோகே இனிய இந் நாட்டவர் இன்கு நாட்டமுடையாய் இறு மாந்து எழலாயினர். களிப்பு மீதார்ந்து வெளிப்பகட்டாய்க் கிளர்ந்துள்ள அவ்வெழுச்சி உள்ளுயிாைப் பாழாக்கி ஊனம் விளைத்துள்ளமையை உணரும் தோறும் உள்ளம் உருகி அயர்ந்து பரிவு மீதுளர்கின்றது.

வேட்டு உழலும் பேயர் எ ன்றது பேய்க் தன்மையைப் பெருக்கிக் அம்மை அவமாக்கும் அவலநிலையை உணராமல் அதனை அவாவி அலையும் அவரது பேகைமைக்கு இாங்கிய வாரும்.

உயிரைப் புனிதமாக்கி எவ்வழியும் இனிமையாய் உய்தி கரு கின்ற செவ்விய உனது காய்மொழியைப் பயிலுக; கிவ்விய மகி மைகள் உளவாம். பேய்மொழி பயிலின் முதலில் வாய் மொழித்து வயிறு வளர்ப்பினும் பின்பு நோய் மலிந்து கொந்துபட நேர்கின் ருய்! இதனைச் சிந்தனைச் செய்து கொள்க. தாய்ப்பால் அருந்திய பின் பேய்ப்பால் பருகின் அதல்ை அவ்வளவு பிழை நோாது வெறும் வயிற்றில் அதனைக் குடியா கே.

பொருட்கேடு அறிவுக்கேடு முதலாகப் பலகேடுகளே கிலையாக

விளைக் த வரினும் கன்னேயே கலையாகக் காதலித்து வரும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/212&oldid=1324789" இலிருந்து மீள்விக்கப்பட்டது