பக்கம்:தரும தீபிகை 1.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. காய் மொழி. -- 207

வந்த ேெழி என்றது இடையே நாட்டுள் வந்து புகுந்தது என அதன் வேற்றுமை தெரிய வந்தது. பிறப்புரிமையாக உற்ற ம்ொழியை முன்பு முற்றக் கற்று, பின்பு மற்றதைப் பார். அப் பார்வை சீர்மை பயக்கும்.

முண்டி அயல் ஒடல் என்றது எகோ புதையல் கண்டவர் போல் அங்கிய பாடை மேல் மோகம் கொண்டு அவாவிப் பாய்த்து அறிவு மாய்ந்து படுகின்ற அவரது மாய மயக்கத்தைக் குறித்தது. அங்கியத்தை மிக மதித்துக் கன்னதை அவமதிக்கல் கொ டுமையான மடமையாகும் ஆதலால் குருட்டுக் கனமான அம் மடத்தனத்தை கினேந்து, அது அந்தகமே அன்ருே ' என்று சிங்தை கவல நேர்ந்தது. அந்தகம் = குருடு. உண்மை உணர்ச்சி யின்றி உழன்று படுதலை உணர்த்தி கின்றது.

சொந்த மொழியை முத்துறப்படியாமல் இடையே வந்ததைச் சிங்தையுள் படியவிடின், அது உன் பிறப்பு நலனே மாற்றிப் பிழை மிகச் செய்யும். படித்த மொழிப்படியே மனிதன் தடித்து வளர் கின்ருன். இனிய இயல் மொழி பயிலின் மனிதன் கனிவு மிக வுடையய்ைக் கனிந்து திகழ்கின்ருன்.

இயற்கை யுரிமையாய் அமைந்ததே எவர்க்கும் இனிமை யாகும். தெய்வக் கொடையாய் வந்துள்ள உன் சொந்த மொழியை முந்துற உரிமையோடு படியாது அயலில் மயலாய் ஒழியின் அது தெய்வத்தையும் தேசத்தையும் கிக் கனை செய்த படியாம்; அதனே யோசனை செய்து உரிமையை ஒர்ந்து கற்று உயர்ந்து கொள்ளுக.

==

177. தாகம் தனியால்ல தண்ணிர் பருகாமல்

சாக மதுவருங்தும் தன்மைபோல்-ஊகம் பெருக்குமுயர் கல்விநலம் பேணுமல் விணே பரக்கப் பயிலல் பழி. (எ)

இ.ள். உணர்வைப் பெருக்கி உயிர்க்கு உறுதிதருகின்ற உயர்த்த கல்வியைக் கல்லாமல் இழிந்தன பயின்று வீணே உழந்து படுதல் ஈனம் என்றவாறு.

இது, கல்ல மொழியை தயங்து பயில்க என்கின்றது ஊகம்= வண்ணிய அறிவு கலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/214&oldid=1324791" இலிருந்து மீள்விக்கப்பட்டது