பக்கம்:தரும தீபிகை 1.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 த ரும தி பி கை.

கண்ணிர் காய் மொழியையும், மது அக்கிய மொழியையும் குறிப்பாக உணர்த்தி கின்றன. இனிமையான குளிர்க்க நீர் பரு கின் உயிர்க்கு இதமாய் இன்பம் பயக்கும். கள் அருந்தின், வெறி யைக் கிளப்பி வெம்மை விளைக்கும்.

கண்ணளி கிறைந்து யாண்டும் புண்ணிய நீர்மையாய்ப் பொ விந்துள்ள புனிதத் தமிழை இனிது படிக் கால் மனிதன் சிறந்த மனநலமும் உயர்ந்த மதிாலமும் பொருங்கி மறுமை கோக்குடன் மாண்புறுகின்ருன். அங்ானம் அருமைத் தாய் மொழியை உணர்ந்து பயிலாமல் அயல் மொழியை விழைத்து கின்ருல், அது மேலெழுத்த படியாய் மேனி மினுக்கி வெறியனுக்கி வறிதே அல் வழியில் ஈர்த்துப் போம்; அப் போக்கின் புலையினை நோக்கி கிலே யான ஆக்கத்தை நீ தலைமையாக ஒர்ந்து கொள்க.

காகம் சே நல்ல கண்ணிசைப் பருகுவதுபோல் உன் சோகம் தி. இனிய தமிழைப் படி; அயலானதில் மேகம் படியாதே! படின், சாக மது அருந்தியது போல் .ே போக தேரும் என்க.

கமிழைக் கண்ணி சோடு ஒப்புரைத்தது இயற்கை உணவாய் இன்புறுதல் கருதி. எளிமையும் இனிமையும் உரிமையும் உடைய விழுமிய மொழியைப் பயின்று மெய்யான மேன்மையுறுக. பொய் யான களிமயக்கில் புகுந்து புலையுருகே

குடிப்பது ஒன்ருயினும் கண்ணிரும் கள்ளும் வேறு வேறு நிலைகளே விளைத் து விடுகின்றன. படிப்பது ஒன்ருயினும் நல்ல காய் மொழி புரியும் நயனு பயனும் அல்லாத மொழியில் அமையா, இனிமைப் பண்டமைத்து இன்ப கிலேயமாயுள்ள உன் சொங் தக் கமிழை அன்புரிமையுடன் நன்கு படித்துக் கொள்ளுக.

178. பெற்று வளர்த்துவிட்ட பிள்ளையொரு பெண்கூடி உற்றதாய் ஒம்பா தொழிதல்போல்-இற்றைகாள் நம்மனுேர் கங் தமிழை காடா தயலோடி வெம்மை புரிகின்ருர் வீழ்ந்து. )ع(

இ.ள். ஒரு பெண்ணேக் கலியானம் செய்து கொண்டு தன்னைப் பெற்ற தாயை அவமதித்து கிற்கும் அவமகனைப் போல இந்நாளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/215&oldid=1324792" இலிருந்து மீள்விக்கப்பட்டது