பக்கம்:தரும தீபிகை 1.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. தாய் மொ ழி. 211

எழுத்துப் படித்தாலும் சல்ல காற்காலி கிடைக்குமே !

  • ’ என்று பாட்டிமாரும் பாராட்ட நேர்ந்தார். இதல்ை இக்காட்டி ல் அதன் ரோட்டு நிலை எவ்வளவு செழித்துள்ளது என்பது தெளிவாம்.

-

மானம் உள்ள மாமி என்றது தமிழை. வலிய மருமகள் என்றது ஆங்கிலத்தை. இந்த உவமக்குறிப்புகளால் பொருள் நிலைகளை ஒர்ந்த நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். இங் நாட்டவர் ஆங்கிலவயப்பட்டுக் தமது தாய் மொழியை அவமதித்திருக்கும் பாங்கினே ஆங்கு அறிக்கோம்; சங்கு அகன் இயல்பினே அறிகின்ருேம்.

பெண்டாட்டியைக்கொண்டாடிப் பெற்ற தாயைக் கிண்டாட விட்டி ருக்கும் பேதை மக்கள் கிலை பெரிதும் இாங்கத்தக்கது.

பெண் ஏவல் செய்தொழுகும் ஆண்மையின் காணுடைப் பெண்ணே பெருமை புடைத்து (குறள், 907) என்றபடி கம்மவர் கிலை புன்மை டிந்து புலைமிகுந்துள்ளது.

விட்டுக்கு வந்த மருமகள் மேட்டிமை காட்டுவதெல்லாம் வாய்த்த கணவனது வாயினிப்பாலேயாம். உரியவன் உணர் வுடையணுயின் உற்ற மனைவியிலும் பெற்ற காயைப் பெருமைப் படுத்தி வருவன்; அகனல் அவளும் வாயடங்கி யிருப்பள். அவன் இளிச்சவாயனுயின் வக்தவள் எல்லாரையும் தனக்குள் அடக்கிப் பொல்லாதவளாய்ப் பொங்கி கிற் பள்.

அத்தகைய பொல்லாத வாயாடியான மருமகள் எதிாே நல்ல மரியாகையுடைய மாமி மறுகி இருக்கல்போல் ஆங்கிலத் கின் முன்னே தமிழ் கனது இனிய பொலிவிழந்த இன்னல் கிலையில் நலிவடைந்துள்ளது என்க. +

உண்மையை உணர்ந்து உரிமைக்கு முகலில் பெருமை

கொடுத்து மக்கள் உயர்ந்துகொள்ளவேண்டும் என்ப Fo ப்பு.

- ஆதி

_

180. தாய்ப்பால் இழந்த குழவியும் தாழாத

நோய்ப்பால் விழுங்த மனிதனும்-வாய்ப்பான தன்மொழியைத் தேராத் தனையனும் இம்மூவர் மன்னெழித்து கிற்பர் மருண்டு. (ιδ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/218&oldid=1324795" இலிருந்து மீள்விக்கப்பட்டது