பக்கம்:தரும தீபிகை 1.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தொன்பதாம் அதிகார்ம்.

த மி ழ். இது தமிழ் மொழியின் கலைமையும் நிலைமையும் கூறுகின் றது. நிலவகையால் பலவேறு பிரிவுகளாய் மருவியுள்ள மனித இனம் தனித்தனியே கனக்கு உரித்தாக அமைந்துள்ள மொழி யை வழக்கமாய்ப் பேசி வருகின்றது. அம் முறையில் இங்கிலத் கவர் வாய் மொழிந்து வருகின்ற தமிழின் தகைமையை உணர் த்துகின்றமையால் இது கா ய்மொழியின் பின் வைக்கப்பட்டது. fö1. அமிழ்தம் அனேய அரிய சுவையால்

தமிழினிமை என்னும் தகையாய்-இமிழ்திரைசூழ் ஞாலம் புகழ நளின நடம்புரியும் கோலம் தெளிக குவிங்,து. (க)

இ-ள். இனிய சுவையால் அமிழ்தம் என அமைந்துள்ள தமிழ் உலகம் புகழ உயர்ந்து தலைமை புரிந்து கிற்கும் கிலைமையை கினைந்து தெளிக என்றவாறு.

இது, தமிழின் தன்மை கூறுகின்றது. அமிழ்தம் தெய்வ உணவு ; அதிமதுர மானது ; கன்னே உண்டவர்களை கெடிது வாழச் செய்யும் நிலையது ; கிவ்விய மகி மை யுடையது. அத்தகைய அமிழ்தினது அரியசுவை கமிழி னிடம் இயல்பாக அமைந்துள்ளமையால் அது இனிமை என்னும் போல் இசைந்து கனிவு மிகுந்து வருகின்றது.

தமிழ் மொழிக்கு இனிமை என ஒரு திருநாமம் கனி அமைந்துள்ளது. இப்பெயர் அதன் இயல்பான தகைமையை நயமாக விளக்கி வியன் துலக்கி நின்றது.

' இனிமையும் நீர்மையும் தமிழ்எனல்ஆகும், (பிங்கலங்தை) பெயர் விளக்கம் தொகுக்க இலக்கண நூலார் இங்ானம் குறித் திருக்கின்ருர். இயலின் குறிப்பு நுனித்து நோக்க உரியது. “ தமிழ் தழிய சாயலவர் ' (சிங்தாமணி, 2026) " தன்பால் தழுவும் குழல்வண்டு தமிழ்ப் பாட்டு இசைக்கும்

தாமரையே (இராமா. கிட்கித்தா, பம்பாாதி, 29)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/221&oldid=1324798" இலிருந்து மீள்விக்கப்பட்டது