பக்கம்:தரும தீபிகை 1.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. த மி ழ் 215

இவற்றுர்ே தமிழ் இனிமை என்னும் பொருளில் வத்துள்ள மைகாண்க. இதன் கிலைமையை விளக்கியிருக்கும் கலைமையான

சேடணங்கள் பல.

செந்தமிழ், பைந்தமிழ், ந்ேதமிழ், தண்தமிழ், வண்தமிழ்: குறுக்கமிழ், பசுங்தமிழ், இருக்கமிழ், இன் கமிழ், தெய்வக் கமிழ் கன்னித்தமிழ் என இன்னவாறு கன்னய அடைகளால் பண்டு கொட்டு வழங்கப்பட்டு வருகின்றமையால் இதன் இயல்பும் உயர்வும் நயனும் பயனும் நன்கு அறியலாகும்.

தித்திக்கும் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான முத்திக் கனியே! என் முத்தமிழே புத்திக்குள் உண் ணபீபடுத்தேனே ! » , (தமிழ்விடுதாது)

தமிழை இதில் உவந்து விளித்திருக்கும் அருமை தெரிக. அறிவுக்கு விருத்தாய் அமைத்திருக்கும் அதன் உரிமையும் பெருமையும் கருதி இங்ங்னம் உருகலாயினர்.

1

என்றது. உயர்ந்த மதிமான்கள் வியந்து பாராட்டிப் புகழ்ந்து போற்றத் தமிழ்

of ஞாலம் ւ-159Ք நளின ஈடம் புரியும்

வளர்ந்து வந்துள்ள வளமை கருதி. பண்டு இருக்க தலைமை உலகநிலையில் இன்று குன்றி யிருப்பினும் உணர்வுடையார் உள் ளத்தே என்றும் ஒரு படியாய் கின்று களிருடம் புரிந்து ஒளி சிறந்து வருதலால் கிகழ்காலத்தால் கூறப்பட்டது.

அருந்தவக் குரிசிலாகிய அகத்தியர் ஆகி இருடிகளும்,பாண் டியன் சோழன் முதலிய முடிமன்னர்களும், பாரி குமணன் முத லிய சிற்றாசர்களும், மற்றக் குடிமக்களும் பெற்ற காயினும் அருமையாகத் தமிழை உரிமையுடன் போற்றி வந்துள்ளனர். அந்தச் சரிதச் சான்றுகளை ஈண்டு விளக்கப் புகின் மிகவும் விரி யும். இத்தகைய புனிதமான இனிய கமிழை அன்புடன் ஆய்ந்து பேணி கீ இன்பம் அடையவேண்டும் என்பது கருத்து.

182. பத்திச் சுவையும் பழுத்த கலேச்சுவையும்

முத்திச் சுவையும் முழுதுமாய்-எத்திக்கும் ஞான மணமே நவிலும் தொறுங்கமழ்ந்து கானம் புரியும் கனிங்,து. (e–)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/222&oldid=1324799" இலிருந்து மீள்விக்கப்பட்டது