பக்கம்:தரும தீபிகை 1.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 த ரும தி பி கை.

இ-ள். அன்பமைதி கலைப்பண்பு முக்திப்பேறு முதலிய கலங்கள்

ததும்பி யாண்டும் ஞான மணம் கமழ்ந்து இனிய கானம் புரிந்து

அரிய சுவை சாந்து தமிழ் தனியே தழைத்துள்ளது என்றவாறு.

தமிழ் இனிமைப் பண்புடையது என முன்னம் கண்டோம்; இதில் அதன் பலவகை நலங்களையும் சுவைகளையும்காண்கின்ருேம்.

கடவுளை கினைந்து உள்ளம் காைந்து உயிர் உருகி கிற்கும் போன்புக்குப் பத்தி என்.ற பெயர். இந்த அன்பு நிலைகள் அலை களே விசித் தமிழில் எங்கும் (2), ாங்கியுள்ளன.

தேவாாம் கிருவாசகம் கிருவாய்மொழி முதலிய நூல்கள் எல்லாம் அன்பின் உருவங்களாய்ப் பெருகிஎழுந்தன. பேரின்பப் பிழம்பான இறைவனேயே கருதிக் கருதி உருகி இருக்கலால் இவை யாண்டும் தெய்வ மணம் கமழ்ந்து ஒகி யுனருக்கோறம் உயிர்களைப் பாவசமாக்கி உய்திபுரிந்து வருகின்றன.

வேதம் ஒதின் விழிர்ே பெருக்கி நெஞ்சம் நெக்குருகி கிற்பவர்க் காண்கிலேம் : திருவாசகம் இங்கு ஒருகால் ஒதின் கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள் தொடுமணல் கேணியிற் சுரங் துர்ே பாய மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப்பு எய்தி

அன்பர் ஆகுநர் அன்றி மன்பதை உலகில் மற்றையர் இலரே.”

(கால்வர் கான்மணிமாலை)

இங்கனம் அனுபவ வாசகங்கள் பல உள.

கலைச்சுவை என்றது அறிவு நலம் கனிந்த இன்ப நகர்ச்சியை. இாமாயணம் சித்தாமணி முதலிய காவியங்களில் இக்க அறிவு விருந்து அதிசய நிலையில் பெருகி யிருக்கிறது.

நாவின் சுவையை நாடி உழலும் நாட்டு மக்கள் கம் காய் மொழியில் விளைந்துள்ள பாவின் சுவையைப் பருகி மகிழும் பாக் யெம் இலாாய்ப் பெரும்பாலும் இஞ்ஞான்று நோக்கிழக்அள்ளார்.

அறிவு நகர்ச்சி குன்றி அவலநிலையில் வெறியாாய் நம்மவர் அலமந்து திரியும் கிலைமை மிகவும் பரிகாபமாயுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/223&oldid=1324800" இலிருந்து மீள்விக்கப்பட்டது