பக்கம்:தரும தீபிகை 1.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i!}. தமிழ் - 217

முத்திச்சுவை என்றது மோட்ச இன் பக்கை. நிலையில்லாத இந்த உலகப் பற்றுக்களையெல்லாம் அறவே துறந்து உள்ளப் பற்று அற்று உரிய பாம் பொருளோடு கோய்ந்து ஆன்மா அனுப விக்கும் போானந்த கிலேயை கேரே தெளிவாக விளக்கிக் கமிழ் மொழி ஒர் ஆனந்தமாய் ஒளிசெய்து கிற்கின்றது. அக்க கிலைகள் அனுபவித்து மகிழ உரியன. கானம் புரியும் என்றது.அகிமதுரமான இனிய ஒசை ஈயம் கருதி.

அன்பு அமைதி கலைப்பண்பு முதலிய நலங்கள் பலசாந்து ஞானம் கனிந்துள்ள தமிழை .ே நன்கு பயின்று நலம் பெறுக.

183. வீரம் உயர்காதல் மேன்மை அருளிகை

ஈரம் இயல்திே எங்குமே-சாரமாய் ஓங்கி ஒளிவீசும் ஒண்தமிழை ஒராதார் -- ஏங்கி இழிவர் இனங்து. - (-)

விாம் காதல் முதலிய அரிய நலங்கள் பலவும் கனிந்து புனித கிலையில் பொங்கியுள்ள இனிய தமிழை உரிமையுடன் ஒதி யுனாாதார் மறுமை நலம் குன்றி மறுகி வருந்துவர் என்ற வாறு. ஈரம் = இயக்கம், அன்பு .

விாம் ஆவது போரில் அஞ்சாது புகுந்து பகைவரை வெல் அம் கெஞ்சுறுகி. இது அாசனுக்கு உயிரினும் சிறந்த ஒண் குணம். கள்வர் பகைவர் முதலிய பொல்லாதவாால் அல்லல் நோாமல் தன் காட்டையும் மக்களையும் நன்கு பாதுகாத்து மன் னனுக்கு மாட்சி மிகக் கருவது இவ்விரமே யாம். கரும கலம் தழுவிச் சத்தியம் தோய்ந்த பொழுது வீாம் சீரிய வெற்றியில் சிறந்து திகழ்கின்றது.

இத்தகைய உத்தம வீாம் தமிழில் ஒளிவிசியுள்ளது. இதன் இயல் செயல் கிலேமை தலைமை முதலிய வகைகளை எல்லாம் நயனுற விளக்கித் தமிழ்மொழி வியன் அமைந்து கிற்கின்றது. விழித்தகண் வேல்கொண்டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்ருே வன்க ணவர்க்கு. (குறள், 775) போரில் ஏறிய விான், எதிரி வீசிய வேல் நேரே பாய்க்கா லும் அவனைச் சினந்து விழித்த கண்ணே இமையான். சிறிது

28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/224&oldid=1324801" இலிருந்து மீள்விக்கப்பட்டது