பக்கம்:தரும தீபிகை 1.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 த ரும தி பி ைக

இமைத்தாலும் அதனையும் ஒரு பெரிய தே ால்வியாகக் கருதி நானுவான் என்னும் இதனை நுணுகி ஆராயவேண்டும். |

உத்தம விசனுடைய மனப் பான்மையைக் குறித்து உணர்த்தியுள்ள இது எத்துனே உய்த்துணர்வுடையது ! எவ்வ ளவு அதிசயமானது, !

சிறு தாசி எதிரே நேரினும் கண் இமைக்கும் இயல்பினது ; அது கொடிய வேலின் எ கிரேயும் இமையாது கின்று பகைவனை வென்று வெற்றியை விளைப்பது வீசாது அமைதியாம். எப்படிப் பட்ட விாம் இது ? இத்தகைய வீரர்கள் பலர் முன்னம் இங்கு இருந்துள்ளமையினலேதான் இங்காட்டு மொழியில் இப்படிப் பாட்டு எழுங்கது.

ஏற்றவர் இமைப்பினும் இகழ்ந்து எறிதல் செய்யார்?

(சூளாமணி) வெல்வது விதியின் ஆகும் வேல்வரின் இமைப்பேன் ஆயின் சொல்லி நகவும் பெற்ருய் ! (சீவகசிந்தாமணி) கண் இமைத்தாலும் போரில் புறங்கொடுத்தவாாக எண்ணி அவர்மேல் அமர் கொடார் என்பது இவற்ருல் அறியலாகும்.

ஆடவரே யன்றி மகளிரும் சங்குப் பெருவீரமுடையாாய் மருவியிருந்தார். அவரது மான விசம் மாட்சிமிக்கது.

பெற்ற தந்தையும் உற்ற கணவனும் முதலில் மூண்ட போ ரில் மாண்டு போயினர். பருவம் முதிர்க்க அவளுக்கு ஒருமகன் இருந்தான். அவனுக்கு வயது இருபத்து நான்கு. பகை அரச ாால் மீண்டும் போர் மூண்டது. தனது அருமை மகனே உரிமை யுடன் போருக்கு அனுப்பினுள். அவன் பொரு களம் புகுந்து அருஞ்சமர் புரிந்த முடிவில் உடல் இருபிளவாய் இறந்துபட் டான். அவனது வீரத்திறலைக் கண்டு அனைவரும் வியந்தார். அக்குலமகன அனுப்பிய காயின் மனநிலையைச் சோதிக்கக்கருதி * உன் மகன் போரில் புறங்காட்டி ஒடிப் போனன் ' எனச் சிலர் மாறுபாடாக வந்து சொன்னர். அதனேக் கேட்டவுடனே அவள் காட்டம் சிவந்தது. பிள்ளை பிழைத்தான் என்று எண்ணி மகிழாமல் உள்ளம் கொதித் தாள். நீங்கள் சொல்லுகின்றபடி என் மகன் உண்மையாகவே போருக்கு அஞ்சிப் புறங்கொடுக் திருப்பாயிைன், அவனைப் பால் ஊட்டி வளர்த்த என் முலைகளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/225&oldid=1324802" இலிருந்து மீள்விக்கப்பட்டது